போடா லூசு என ரசிகரை பார்த்து திட்டிய பிரபல நடிகை ?? கடும் கோபத்தில் ரசிகர்கள் !! வீடியோ உள்ளே!

1112

பிரபல முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை நந்திதா ஸ்வேதா.தற்போது தமிழ் சினிமாவில் படங்களை நடித்து வரும் இவர் சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தனது திரையுலக பயணத்தை கன்னட மொழி படமான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற படத்தின் மூலம் தொடங்கினார்.பின்பு இவர் கோலிவுட் பக்கம் திரும்பினார்.இவரது தமிழ் சினிமாவின் முதல் படமான அட்டக்கதியின் மூலம் என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் சினிமா துறைக்கு வருவதற்கு முன்பு இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான உதயா மியூசிக் என்ற சேனல்லில் வீ ஜ வாக பணியாற்றியுள்ளார்.பின்பு இவர் 2008ஆம் ஆண்டு வெள்ளித்திரையில் அறிமுகமானார்.நந்திதா அவர்கள் தமிழ் சினிமா வின் முன்னணி பிரபல நடிகரான விஜய் சேதுபதி யுடன் சேர்ந்து இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா என்ற படத்தில் ஹீரோயின் கதா பத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.

தற்போது தமிழ் மொழி மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு படங்களில் நடிகையாக நடித்து வருகிறார்.இவர் தற்போது நடித்து வெளியான போதிய படங்கள் ஓடாத நிலையில் இவர் வாய்ப்புக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்.அதே சமுக வலைதளங்களில் தனது ரீசண்ட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது மக்களிடையே பிரபலமாக இருக்கும் செயலி (டிக் டாக்)ஒன்றில் நடித்துள்ளார்.

அதை கண்ட ரசிகர்கள் நந்திதாவிடம் சர மாரியாக கேள்விகளை எழுப்பி வருகினரர்கள்.ரசிகர் ஒருவர் அவரை பார்த்து பட வாய்ப்பு இல்லாமல் தான் இதை செய்து வருகிறீர்கள் அவ ஒரு பைத்தியம் என்று கமெண்ட் செய்துள்ளார்.அதை கண்ட நந்திதா ஸ்வேதா அவர்கள் அந்த ரசிகரை பார்த்து போடா லூசு என திட்டியுள்ளார்.இதே போல் இதற்கு முன்னால் எனக்கு தவறாக மெசேஜ் களை அனுப்பி வருகிறார்கள் என்று கூறியிருந்தார்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

🙈🙈🙈 #tiktok #video #moves #nanditaswetha #followme #lehenga #look

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here