திருமணமாகி மகன் உள்ள நிலையில் மகனுடன் நீச்சல் குளத்தில் பிரபல நடிகை கொடுத்த போஸ்!! – வெளிவந்த புகைப்படங்கள்!! வாயைப்பிளந்த ரசிகர்கள்!!

2929

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் பல நடிகைகளும் ஆரம்ப படங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வரும், இல்லைஎன்றால் ஆள் அடையாளம் தெரியாமல் சென்றுவிடுகின்றனர். அப்படி வெற்றி பெற்றாலும் தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடிக்க வேண்டும் இல்லைஎன்றால் அந்த நடிகை ஒரம்கட்டப்படுவார் என்பதுதான் உண்மை. இதிலும் பல நடிகைகள் வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததுமே ஓன்று திருமண வாழ்வில் இணைந்து விடுகின்றனர், இல்லையென்றல் சின்னத்திரை சீரியல்களில் நடிக்க தொடங்குகின்றனர்.

இப்படி தமிழில் அழகிய தீயே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்தார் நடிகை நவ்யா நாயர். இவர் தமிழில் நடிப்பதற்க்கு முன்பே மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமாகி இருந்தார். மலையாளத்தில் இஷ்டம் என்ற்றதிரைபப்டத்தில் அறிமுகமாகி அதான் பின்பயு ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் இதுவரை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அமிர்தம், மாயக்கண்ணாடி, சில நேரங்களில் என பல படங்களில் நடித்தார்.

இப்படி 2010 ஆம் ஆண்டு வரை உச்ச நடிகையாக இருந்த நவ்யா நாயர், கேரளாவை சேர்ந்த சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்வில் இணைந்தார், மற்ற நடிகைக்ளைப்போலவே திருமணதிற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் அவ்வபோது ஏதாவது ஒரு சினிமா நிகழ்ச்சிக்கு செல்வார்.

பின்னர் இந்த தம்பதியருக்கு சாய் கிருஷ்ணன் என்ற மகன் பிறந்தார். மற்ற நடிகைகளை போலவே போடோஷூட் புகைப்படங்களையும் தனது குடும்ப புகைப்படங்களையும சமூக வலைதளங்களில் பகிரும் இவர் இந்த முறை தனது மகனுடன் நீச்சல் குழந்தில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார், இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here