விஜய்சேதுபதியுடன் தனி அறையில் உல்லாசமாக நயனதாராவா? – இது என்ன புதுசா இருக்கு!! வெளிவந்த புகைப்படம்!!! குழம்பிப்போன ரசிகர்கள்!

2381

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவதே பெரிய விஷயம், ஆனால் இப்படி அறிமுகமாகி முதல் திரைபப்டதிலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து அடுத்தடுத்து பட  வாய்ப்புகள் கிடைப்பது எளிதான விசையமில்லை. இப்படி அறிமுகமாகும் நடிகைகள் முதல் திரைபப்டத்தில் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் அதன் பின்பு உச்ச நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடிபபார்கள். முதல் திரைப்படத்திலேயே நடிகர் சரத்குமாருடன் நடித்து வெற்றிபெற்று அடுத்த படத்திலேயே சூப்பர்ஸ்டாருடன் ஜோடிபோட்டு நடித்தவர் நடிகை நயன்தாரா.

இந்த வெற்றி திரைபபடங்கள் இவருக்கு அடுத்தகட்ட வாய்ப்புகளை கொடுத்து தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்கள் அனைவருடனும் ஜோடிபோட்டு நடித்துவிட்டார், நடிகைகள் ஓரிரு படங்களில் வெற்றி பெற்று பட வாய்ப்புகள் பெறுவதே பெரிய விஷயம் ஆனால் இவரோ இன்றும் உச்ச நடிகையாக இருந்து லேடி சூப்பர்ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. ஆரம்பத்தில் நடிகர் சிம்புவுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு பின்னர் காதல் முறிவின் காரணமாக சினிமாவை விட்டு சிறிதுகாலம் ஒதுங்கி இருந்தவர் நடிகை நயன்தாரா.

அதான் பின்னர் வில்லு திரைபப்டத்தின் மூலம் இயக்குனரும் நடிகருமான பிரபுதேவாவின் மீது காதல் ஏற்பட்டு அந்த காதலும் பிரிவில் முடிவடைந்தது, இப்படி இத்தனை வலிகளையும் கடந்து நயன்தாரா இன்றும் தன்னை முன்னணி நடிகையாக நிலை நிருத்திக்கொண்டுள்ளார். இபப்டி தற்போது நானும் ரவுடிதான் திரைபபட இயக்குனரான விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்து தற்போது கொலிவூட்கோலிவுட்  போற்றும் ஜோடியாக மலர்ந்துள்ளனர்.

இப்படி எப்பொழுதும் நயன்தாராவின் மீது எதாவது ஒரு விமர்சனம் வரும் அது போல இப்பொழுது ஒரு புகைபப்டம் வெளிவந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த புகைப்படத்தில் நயன்தாராவுடன்  விஜய் சேதுபதி இருப்பதுபோல் காணப்படுவதால் ரசிகர்கள் வியந்து பார்த்து வருகின்றனர். அனால் இந்த புகைப்படத்தில் இருக்கும் நயன்தாரா தல அஜித்தின் ஆரம்பம் திரைபப்டத்தில் இருக்கும் காட்சி போல இருக்கறது.இப்படி பழைய புகைப்படங்களை பகிர்ந்து தான் உண்டு தன் வேலை உண்டு என இருக்கும் நடிகர் விஜய் சேதுபதியை வம்புக்கு இழுத்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here