தமிழ் சினிமாவில் கடநந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகவே முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது வரை கொடிகளில் சம்பளம் வாங்கிகொண்டு இருக்கிறார். ஆரம்ப காலகட்டதில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முடித்துவிட்டு பின்னர் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு பின்னர் மீண்டும் ரீ என்றி கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமாவில் பதித்தார்.
இப்படி ரசிகர்ககளால் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தார அந்த இடத்திற்கு சாதாரணனாக வரவில்லை, பல சர்ச்சைகளிலும் பல அவமானங்களையும் கடந்து இன்றுவரை தமிழ் சினிமாவில் முதல் இடத்தில உள்ளார். ஆரம்பகாலகட்டத்தில் பல நடிகர்களுடன் சேர்த்து சர்ச்சைகள் கிளம்பினாலும் தனது உறவை நடிகர் சிம்புவுடன் காதலாக வெளிப்படுத்தி அப்போது கோலிவூட்டில் அது மிகவும் கிசுகிசுக்கப்பட்டது. இப்படி அதன் பின்பு அவருடனான காதல் பிரிவால் மனமுடைந்த நயன்தாரா முழுக்க முழுக்க தனது நடிப்பில் ஆர்வம் செலுத்தினார், இந்நிலையில் மீண்டும் நடிகர் பிரபு தேவாவுடன் காதல் என செய்தி பரவவே,
அது உண்மை என அவர் கூறியும் கூறாத நிலையிலும் பிரபு தேவாவின் பெயரை தனது கைகளில் பச்சை குத்திகொண்டிருந்தார், இது யார் கண் பட்டதோ தெரியவில்லை இந்த உறவு வெகு நாட்களுக்கு நீடிக்கவில்லை. பிரபுதேவாவின் முன்னால் மனைவில் போலீஸ் புகார் வரை செல்ல இதுவும் சர்ச்சையில் முடிந்தது பின்னர் வழக்கம் போலவே தனது நடிப்பில் கவனத்தை செலுத்தினார்.
பின்னர் நானும் ரவுடிதான் படமூலம் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் இன்றுவரை சுமுகமாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் திடிரென அவரது தாய் மற்றும் தந்தையின் புகைப்படம் வைரலாக பரவி வருகிது. இந்த புகைப்படத்தினை பார்த்து ரசிகர்களும் எப்போது இவருக்கு திருமனமென தான் மற்றும் தந்தை பத்தி கூறுமாறும் கேட்டு வருகின்றனர்.