முதன்முறையாக நைட்டியில் புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா!!! “நைட்டிளையும் நம்ம நயன் தேவதை சார்” – வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1640

தமிழ் சினிமாவில் அறிமுகமாக நடிகையாக அறிமுகமாகி மக்கள் மனதில் ஐடம் பிடிப்பது ஒன்றும் சாதாரணமான விசயமல்ல. எல்லோருக்கும் முதல் திரைப்படமே வெற்றியை தந்து அவர்களை அடுத்தகட்டத்திற்கு உயர்த்தாது, இப்படி முதல் திரைப்படத்தில் வெற்றியடைந்தாலும் அடுத்தடுத்து படம் நடித்தவர் பின்னர் அடையாளம் தெரியாமல் பொய் விடுவார்கள் பல நடிகைகள். இப்படி நடிகர் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த திரைப்படம் ஐய்யா. இப்படி இந்த திரைபப்டத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்தவர் நயந்தாரா.

ஐயா திரைப்படத்தில் கிடைத்த புகழின் மூலம் அடுத்த படத்திலேயே சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக நடித்து அனைவரது மனதிலும் இடம் பிடித்தார். இப்படி சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக நாடித்த பின்னர் இவருக்கு பல நடிகர்களுடனும் நடிக்க  வாய்ப்புகள் குமிந்து வந்த நிலையில் அனைத்திலும் கமிட்டாகி நடிக்க தொடங்கினார். இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான அஜித், விஜய், ரஜினி, தனுஷ் சிம்பு என அனைவருடனும் படங்களில் போட்டிபோட்டு நடிக்க தொடங்கினார். இப்படி நயன்தாரா இருந்தாலே அனா திரைப்படம் வெற்றி பெற்றுவிடும் என்ற அளவிற்கு இவரது மார்க்கெட் உய்ரந்திருன்தது.

இப்படி வல்லவன் திரைப்படத்தில் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கவே இவர்களுக்குள் காதல் மலர்ந்து அதே வேகத்தில் காதல் முடிவும் ஏற்பட்டது. இந்நிலையில் அதன் பின்பு சில காலங்கள் தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தவர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுதினர்.

இப்படி நானும் ரவுடிதான் திரைப்படம் இவருக்கு கம்பேக்காக அமைந்த நிலையில் அந்த திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் என கிசுகிசுக்கபட்ட நிலையில், இருவரும் அந்த காதலை உறுதிபடுத்தினர். பின்னர் இருவரும் ஒன்னாக ஊர் சுற்றுவதும், சுற்றுல்லா செல்வதுமாக இருந்த இவர்கள் தற்போது ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளா சென்றுள்ளனர் , அங்கு நைட்டியுடன் பூங்காவில் எடுத்திருக்கும் புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. நைட்ட்யிலும் எங்க நயன் தேவதைடா என லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

🧿🧿🧿🧿🧿🧿🧿 #candolim #Goa #wikkiclicks📷

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

 

View this post on Instagram

 

🧿🧿🧿💓💓💓💓 #wikkiclicks📷 #nofilterneeded #nofilter #shotoniphone #photography #loveforphotography

A post shared by Vignesh Shivan (@wikkiofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here