தமிழ் சினிமாவில் வெளிவரும் திரைபடங்களில் நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் பிறமொழி நடிகைகளே அதிக அளவில் நடித்து வருவதோடு ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். மேலும் அதில் மலையாள நடிகைகளே அதிகளவில் நடித்து வருகிறார்கள் அதனை தொடர்ந்து முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் வலம் வருகிறார்கள். இந்நிலையில் மலையாளத்தில் இருந்து பல நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருந்த போதிலும் வெகுவாக தனது நடிப்பு மற்றும் அழகான தோற்றத்தால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானதோடு தனக்கென தனி அடையாளத்தையும் ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள்.

அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தமிழில் ஒரு நாள் ஒரு கனவு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றவர் பிரபல முன்னணி நடிகை நஸ்ரியா. தனது சுட்டித்தனமான நடிப்பாலும் இளமையான தோற்றத்தாலும் நடித்த முதல் படத்திலேயே பலரது மனதை கொள்ளை கொண்டார். இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அதிலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் ஆர்யா நயன்தாரா நடிப்பில் வெளியான ராஜா ராணி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பலரது கவனத்தை தன் பக்கம் கவர்ந்தார்.

மேலும் இவர் ஒரு நடிகை என்பதை தாண்டி பின்னணி பாடகி, நிகழ்ச்சி தொகுப்பாளர், விளம்பர மாடல் என பல திறமைகளை உள்ளடக்கியவர். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, மலயாளம் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த நஸ்ரியா மலையாளத்தில் பிரபல முன்னணி இயக்குனர் பாசில் அவர்களின் மகனும் நடிகருமான பகத் பாசிலை கடந்த 2014-ம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் இந்நிலையில் தொடர்ந்து படங்களில் மாடர்னாக நடிக்காமல் குடும்ப பங்கான தோற்றத்தில் நடித்து வந்த நஸ்ரியா சமீபத்தில் தனது நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் அரைகுறை ஆடையுடன் மாடர்னாக இருக்கும்படியான புகைப்படத்தை தனது இணையபக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் என்ன நம்ம நஸ்ரியாவா இது என்ன இப்படி இறங்கிட்டாங்க என வாயடைத்து போயுள்ளனர்.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here