தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே இந்த சின்னத்திரை சீரியல் தொடர்களும் சின்னத்திரை நிகழ்சிகளும் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன என்றே சொல்ல வேண்டும். இப்பிட் பல சின்னத்திரை நடிகர் நடிகைகளும் சினிமா நடிகர் நடிகர்களையும் தண்டி நல்ல பிரபலமடைந்த வருகின்றனர். இப்படி பத்து பதினைந்து படங்களில் நடித்தால் கிடிக்கும் பெரும் புகழையும் விட எதாவது ஒரு சீரியல் தொடரில் நடித்தால் கிடைத்து விடுகிறது என்பது தான் தற்போதைய உண்மை. இதாலையே சினிமாவில் நடித்துக்கொண்டு இருந்த பல நடிகைகளும் தற்போது சீரியல் பக்கம் திரும்பி வருகின்றனர்.
இப்படி 1992 ஆம் ஆண்டு உலக நாயகன் கமல் ஹசன் மற்றும் நடிகர் சிவாஜி கணேஷன் இணைந்து நடித்த தேவர் மகன் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நீலிம. இவர்தான் அந்த குழந்தை நட்சத்திரம் என்பதே பல நாட்கள் கழித்து நிகழ்ச்சி ஒன்றில் இவர் கூறி தான் தெரியும். இப்படி இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தமிழி பல பட்னகளில் துணை நடிகையாக நடித்திருந்தார்.
இப்படி விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகன் அல்ல போன்ற பல வெற்றிப்படங்களில் துணை கதாநாயகியான நடித்திருந்தார். முப்பதுக்கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்திருந்த இவர் நான் மகன் அல்ல திரைப்படத்திற்காக துணை கதாநாயகிக்கான விருதையும் பெற்றுள்ளார்.
இப்படி தற்போது தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளிலும் தொடர்களின் மூலம் கலக்கி வந்த இவர இவெகு நாட்களாகவே தமிழ் சின்னத்திரையில் காணமுடியவில்லை.இந்நலையில் சமோக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை நீலிமா ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வநதார். இப்படியிருக்க ரசிகர் ஒருவர கேட்ட தவறான கேள்விக்கு ஒரே வரியில் தக்க பதிலடி கொடுத்துள்ளார், இதோ அந்த புகைப்படம் கீழே.