கொரோனா காரணமாக கடந்த பல மாதங்களாக பொதுமக்கள் அனமிவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிகிடக்கின்ற்னர். இபப்டி இந்த கோரோநோனாவனது பொதுமக்களுக்கு மட்டும் பெரிய அச்சுறுத்தலாக இல்லாமல் திரை பிரபலங்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், பொது நட்சத்திரங்களுக்கும் என அனைவருக்கும் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்தது என்றே கூறலாம். இப்படி தற்போது தான் அரசு பல தளர்வுகளை அறிவித்த நிலையில் தற்பொழுதுதான் பல பிரபலங்களும் தங்களது பணிகளையும் நின்று கிடந்த பட வேலைகளையும் முடித்து வருகின்றனர்.

இப்படி இந்த கொரோனா இந்த கொரோனா காலத்தில் பொதுமக்கள் தான் செலவில்லாமல் திருமணம் செய்து விடலாமா என நினைக்கிறார்கள் என்று பார்த்தல் வெள்ளித்திரை நடிகர் மற்றும் நடிகைகளும் சின்னத்திரை நடிகர் நடிகைகளும் என அனைவரும் பல காரணங்களுக்காக தங்களது திருமணங்களை நடத்தி முடித்து வருகின்றனர். இப்படி கடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே கிட்டத்தட்ட இருபதிற்கு மேற்பட்ட பிரபலங்கள் தனகளது திருமணங்களை சத்தேமே இல்லாமல் நடத்தி முடித்து பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றுள்ளனர்.

இப்படி தமிழில் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்ற்றேன் என்ற திரைபப்டத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிஹரிகா. ஆந்திராவை பூர்விகமாக கொண்ட இவர் குறும்படங்களின் மூலம் பிரபலமடைந்து அதான் பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் கிடைக்கவே ஒரு சில படங்களில் நடித்தான் மூலம் இந்த பட வாய்ப்பு கிடைத்தது.

இப்படி இந்த திரைப்படத்திற்கு பிறகு பெரும்பாலும் தமிழ் திரையுலகில் பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் தெலுங்கு திரையுலகிர்க்கே சென்று மூன்று படங்களில் நடித்தார். இந்நிலையில் இவருக்கு சமீபத்தில் பொறியாளர் சைதன்யா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது, இதில் பல பிரபலங்களும் கலந்துகொண்டனர். இந்நிலையில் வருகிற 9 ஆம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக இவரது திருமணம் நடக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மட்டுமல்லாமல் திருமண பத்திரிக்கையும் வெளிவந்துள்ளது. இதோ அந்த புகைபப்டங்கள் கீழே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here