சத்தமில்லாமல் நடந்து முடிந்த விஜய் சேதுபதி பட நடிகையின் நிச்சியதார்த்தம்?? அட இவர்தான் கணவரா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

2544

தற்போது இந்த உலகமே பெரும் பயத்தில் இருந்து வருவது இந்த கொடிய நோயான கொரோன தான்.மேலும் அதில் மக்கள் அனைவரும் பல இன்னல்களை சந்தித்து வரும் இந்த தருவாயில் பல சங்கடமான விஷயங்கள் நடந்து வருகிறது.மக்கள் அனைவரும் இந்த கொரோன நோய் காரணமாக பலரும் வீட்டில் இருந்த படி கொரோன நோயில் இருந்து தப்பித்துக்கொள்ள அரசாங்கம் பெரிதும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மேலும் இதனால் பல மக்களின் அன்றாட வாழ்கை பெரிதும் பாதிப்பிற்கு உள்ளானது.

மேலும் இந்த கொரோன நோயில் இருந்து மக்கள் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் நிலையில் தற்போது பல சினிமா பிரபலங்கள மற்றும் சாதாரண மக்களின் வாழ்கை முற்று புள்ளியாக இருந்து வருகிறது.மக்கள் பலர் சாப்படிற்கே வழியில்லமல் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்து வருகிறார்கள்.

பல சினிமா பிரபலங்களின் மறைவு பெரும் துரயத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் பல நல்ல செயல்களும் நடந்து வருகின்றனர்.அந்த வகையில் பல சினிமா பிரபலங்களின் திருமணம் மட்டறு நிச்சியதார்த்தம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த வகையில் பிரபல் முன்னணி தமிழ் சினிமா நடிகரான விஜய் சேதுபதி குறுகிய கால கட்டத்தில் தன்க்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் அவர் நடித்து வெளியன் படமான ஒரு கதை சொல்லாட சார் படம் ரிலீஸ் ஆகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

மேலும் அந்த படத்தில் நடித்த நடிகையான நிஹாரிகா கொனிடெலா அவர்கள் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.மேலும் தெலுங்குவில் பல ஹிட் படங்களில் நடித்து அவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இந்த கொரோன காரணமாக இவரது நிச்சியதார்த்தம் சத்தமில்லாமல் நடந்து முடிந்தது.மேலும் இதை அவரது சமுக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

💍❤️ @chaitanya_jv

A post shared by Niharika Konidela (@niharikakonidela) on

 

View this post on Instagram

 

And this happened!! My baby sis gets engaged! Welcome to the family bava @chaitanya_jv !!! @niharikakonidela ❤️❤️❤️

A post shared by Varun Tej Konidela (@varunkonidela7) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here