பிரபல நடிகை நிக்கி கல்ராணி பிரபல தமிழ் நடிகரை காதலிக்கிறாரா?? அட இவர்களுக்குள் இப்படி ஒரு காதலா? – புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!!

1180

தமிழ் சினிமா வில் வளர்ந்து வரும் நடிகைகளில் நடிகை நிக்கி கல்ராணி அவர்களுக்கும் ஒருவரே.பல நடிகைகள் தமிழ் சினிமாவில் படையெடுத்து உள்ள நிலையில் ஏற்கனவே நடித்து வருகின்ற நடிகைகளின் நிலைமை பெரும் கவலை கிடைமாக இருந்து வருகிறது.இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான டார்லிங் படம் மூலம் அறிமுகமாகி சினிமா துறையில் பிரபலம் அடைந்தார்.

இவர் டார்லிங் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்து பிறகு தமிழ் சினிமாவில் மார்கெட்டை கைப்பற்றினார்.மேலும் இவருக்கு படங்களின் வாய்ப்பு வர தொடங்கி பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் கோ 2, வேலைன்னு வந்துட்ட வெள்ளக்காரன், மொட்ட சிவ கேட்ட சிவா போன்ற படங்களில் நடித்து தன்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்தினார்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடா என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் நடித்து பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

மேலும் தற்போது நிக்கி கல்ராணி அவர்கள் தன்னுடன் இணைந்து நடித்து வந்த ஆதியுடன் இணைந்து அண்மையில் தனது சமுக வலைதள பக்கத்தில் புகைபப்டம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் என்ன இருவரும் காதலிக்கிறார்களா என கேள்வி களை எழுப்பி வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.மேலும் இவர்கள் இருவரும் இருவீட்டு சம்மதத்துடன் திருமணம் நடை பெற விருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசி வருகிறார்கள்.மேலும் இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியையும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

Old enough to know better, Young enough to still do it! #HappyBirthday Daddy….we love you every step of the way ❤️ #QuarantineBirthday !!

A post shared by Aadhi (@aadhiofficial) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here