தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் தற்போது இடத்தை பிடித்துள்ளார்.நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் தமிழ் சினிமாவில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவருக்கு கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் நடிகை நிக்கி கல்ராணி அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான தனது முதல் படமான ஜிவீ பிரகாஷ் குமார் அவர்கள் நடித்து வெளியான டார்லிங் படம் மூலம் அறிமுகமாகி தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.
சமீப காலமாக மக்கள் அனைவரும் பயந்து போய் உள்ள விஷயமான இந்த கொரோன நோயின் தொற்று மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.அந்த வகையில் பல மக்கள் இந்த நோயின் காரணமாக தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலை ஏற்பட்டு வருகிறது.அந்த வகையில் பலர் இந்த நோயின் தாக்கம் அதிகமாக இருந்தும் வரும் இந்த நிலையில் மக்களை காப்பாற்ற அரசாங்கம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மக்கள் தங்களைது அன்றாட தேவை இருந்தால் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வரும் படி கூறிவருகிறார்கள்.
மேலும் இதனால் சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாக மாறி விட்டது.சாப்படிற்கே கூட வழியில்ல்லமல் கையில் பணம் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில் இந்த கொரோன வால் பல சினிமா பிரபலங்கள தாக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகிறார்கள்.மேலும் இந்த நோய் காரணமாக இறந்தும் போயுள்ளர்கள்.
இந்நிலையில் இந்த நோய் யாரையும் விட்டுவைக்காத நிலையில் பிரபல் தமிழ் சினிமா நடிகையான நிக்கி கல்ராணி அவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இவர் அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் எனக்கு கொரோன நோய் தொற்று உள்ளது.என்னை மருத்துவர்கள் வீட்டில் இருந்த படி தனிமை படுத்திக்கொள்ள சொல்லினர்கள்.மேலும் நான் உங்களிடம் நீங்கள் எங்கு சென்றாலும் மாஸ்க் அணிந்தும் மற்றும் கைகளை அவ்வபோது சுத்தமாக வைத்து இருக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.மேலும் அவர் வெளியிட்ட பதிவு கீழே உள்ளது.