அட நடிகை நித்யாமேனனா இது? நீண்ட நாட்களுக்கு பிறகு வெளியான புகைப்படம் !!

794

நித்யா மேனன் அவர்கள் தமிழ் சினிமா படங்களில் முக்கிய கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருபவர்.அவர் பல மொழி படங்களில் நடித்து வருபவர்.இவர் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.இவர் தனது சினிமா பயணத்தை சிறு வயதிலையே தொடங்கிவிட்டார்.நித்யா மேனன் அவர்கள் The monkey who knew too much என்னும் இந்தியன் இங்கிலீஷ் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இவர் செவன் ஒ கிலோக் என்னும் படம் மூலம் நடிகையாக தனது பயணத்தை தொடர்ந்தார்.இவர் 2011 ஆம் ஆண்டு வெளியான 180 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா திரையுலகில் அறிமுகமானார்.பின்பு மணிரத்தினம் இயக்கிய ஒ காதல் கண்மணி என்னும் படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்து அந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.தமிழ் சினிமா வின் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து மெர்சல் என்னும் படத்திலும் நடித்துள்ளார்.

இதில் இவர் நடிக்கும் அணைத்து மொழி படங்களுக்கும் இவரே டாப்பிங் செய்வரம் .இவர் சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் தனது ரீசண்ட் புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம் அதே போல் தற்போது தனது புகைப்படத்தினை வெளியிட்டு அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைகுகளை குவித்த வண்ணம் உள்ளனர்.

இவருக்கு உடல் குண்டாகி இருந்த நிலையில் எந்த ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் இருந்தார்.தற்போது உடல் இடையை குறைத்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here