தமிழ் சினிமாவில் புது முக நடிகைகளின் வரத்து அதிகமாகி வருகின்றனர்.இந்த நிலையில் தற்போது அறிமுகமாகி துணை கதாபத்திரங்களில் நடித்து வரும் நடிகை நிவேதா தாமஸ்.இவர் மலையாள மொழி சினிமா துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.இவர் நடித்த முதல் படத்திலேயே இவர் கேரள ஸ்டேட் விருதை பெற்றுள்ளார்.
தற்போது நடிகைகள் தங்களது சினிமா துறையில் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள பெரிதும் பாடு பட்டு வருகிறார்கள்.நடிகை நிவேதா தாமஸ் அவர்கள் நடிகர் சசிகுமார் நடித்து வெளியான போராளி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.பின்பு இவருக்கு படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் நடிகை நிவேதா அவர்கள் அண்மையில் அவர் நடித்து வெளியான தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்களுக்கு மகளாக நடித்த தர்பார் படம் மூலம் பல லட்சம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.நடிகை நிவேதா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் பணியாற்றி அந்த மொழி சினிமா ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.
தற்போது குடும்ப பெண்ணாக பல நடித்து வந்த இவர் தற்போது கவர்ச்சியில் இறங்க போகிறார்.தெலுங்குவில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் நீச்சல் உடையில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.அதுவும் அதற்காக இவர் வொர்க்அவுட் களை செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறாராம்.மேலும் இதனை அறிந்த ரசிகர்கள் இது போல் நீங்கள் கவர்ச்சியாக நடிக்க வேண்டாம் என உங்களுக்கு குடும்ப கதாபத்திரங்களில் மட்டும் நடித்தால் போதும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த செய்தியானது தற்போது சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.மேலும் இதனை கண்ட நடிகையின் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் பெரிதும் ஷாக்காகி யுள்ளார்கள்.