தர்பார் பட நடிகை நிவேதா தாமஸ் வெளியிட்ட புகைப்படங்கள் ??வாயடைத்து போன ரசிகர்கள் !!புகைப்படம் உள்ளே !!

2156

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் நிவேதா தாமஸ் இருக்கிறார்.இவர் தனது சிறு வயதிலேயே படங்கள் நடிக்க தொடங்கினர்.இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் Veruthe Oru Bharya என்னும் படம் மூலம் அறிமுகமானார்.நிவேதா அவர்கள் அந்த படத்திற்காக கேரள ஸ்டேட் அவர்ட் வாங்கியுள்ளார்.பின்பு இவர் அதே ஆண்டு வெளியான குருவி படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

இவர் தமிழில் கதாநாயகியாக களம் இறங்கிய படமான போராளி என்னும் படத்தில் சசிகுமார் ஆவர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.இந்நிலையில் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மற்றும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடித்த ஜில்லா படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் மக்கள் மனதில் இவருகென்று இடம் பிடித்தார்.இவர் பின்பு பல முன்னணி தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்துள்ளார்.

இவர் தமிழில் பாபநாசம், தர்பார் போன்ற படங்களில் சிறிய கதாபதிரங்களில் நடித்து இருக்கிறார்.இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி படங்களில் நடித்து உள்ளார்.இவர் தெலுங்கு சினிமாவில் நின்னுகோரி என்னும் படம் மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.தற்போது இவர் பல படங்களில் நடித்து வரும் இவர் தனது சமுக வலைத்தள பக்கங்களில் அக்டிவாக இருந்து தனது ரீசண்ட் போடோஷூட் புகைப்படங்களை பதிவிடுவார்.தற்போது இவரது புகைப்படம் ஒன்று சமுக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here