பிரபல நடிகை பரவை முனியம்மா காலமானார் ??அதிர்ச்சியில் திரையுலகம்!!சோகத்தில் ரசிகர்கள் !!

496

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான பரவை முனியம்மா அவர்கள் தனது முதல் படமான தூள் மூலம் தமிழ் சினிமா மக்களிடையே அறிமுகமாகினார்.இவர் திரையுலகிற்கு அறிமுகமாவதற்கு முன் இவர் கிராமிய பாடல்களை பாடி வந்தவர்.இவர் கிட்டதட்ட நூறு படங்களுக்கு மேல் கிராமிய பாடல்கள் பாடியுள்ளார்.இவர் பிரபல தமிழ் சினிமா நடிகர் சியன் விக்ரம் அவர்களுடன் நடித்து வெளியான தூள் படத்தில் இவர் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அந்த பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின்பு காதல் சடுகுடு,ஏய் மற்றும் தற்போது வெளியாகிய வீரம் தல அஜித் அவர்களோடும் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தார்.இவர் அன்றைய தமிழ் சினிமாவில் இவர் பல படங்களை நடித்து இருந்தாலும் இவருக்கு மருத்துவ செலவிற்கு கூட பணம் இல்லாமல் இருந்த இவருக்கு M.G.R அறகட்டளை மூலமாக இவருக்கு உதவி செய்தவர் முந்தைய முதல்வரான செல்வி ஜெயலலிதா.

பரவை முனியம்மா அவர்களின் ரீசண்ட் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியது அந்த புகைப்படத்தில் முனியம்மா அவர்கள் வில் ஷேர் ஒன்றில் அமர்ந்த படியான புகைப்படம் வெளியாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.பல நாட்களாக சிகிச்சை எடுத்து வந்த பரவை முனியம்மா அவர்கள் இன்று அதிகாலை சிகிச்சை பலன்யின்றி இறந்துள்ளர்.இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் மற்றும் திரையுலகை சார்ந்தவர்கள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.இந்த செய்தி தற்போது இணையதள வாசிகள் தங்களது இரங்கலை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here