என்னை அறிந்தால் பட நடிகை பார்வதி நாயர் சிவப்பு நிற உடையில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்?? வாயை பிளந்த ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1512

நடிகை பார்வதி நாயர் மலையாள சினிமா துறையில் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா துறை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர்.மேலும் நடிகை பார்வதி நாயர் அவர்கள் வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.மேலும் பிரபல தமிழ் சினிமா நடிகரான தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெளியான படமான என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

மேலும் நடிகை பார்வதி அவர்கள் பிறகு தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.இவருக்கு படிப்படியாக் தல அஜித் அவர்களுடன் இணைந்து நடித்து வெற்றி பெற்ற நிலையில் பல படங்களின் வாய்ப்பு கிடைத்தது.இவர் அதற்கு பின்னர் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்தும் உள்ளார்.

தமிழ் சினிமாவில் உத்தமா வில்லன், என்கிட்டே மோததே, கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ளார்.அண்மையில் நடிகைகள் இந்த லாக்டவுன் காரணமாக நடிகைகள் எல்லை மீறிய புகைப்படங்களை அதாவது சற்று கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.இந்நிலையில் பல நடிகைகள் அந்த கவர்ச்சி பாதையை கையில் எடுத்துள்ளார்கள்.

அந்த வகையில் நடிகை பார்வதி நாயர் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் தற்போது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறார்.அதனை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here