மற்ற மொழி சினிமாவில் கூட எளிதில் நடிகையாக அறிமுகமாகி விடாலாம் ஆனால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாவது ஒன்றும் சாதரணமான விசயமில்லை. இப்படி அறிமுகமானாலும் மக்களின் மனதில் இடம் பிடிப்பது என்பது அவரவர் திறமையையும் அதிச்டதையும் பொருத்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி அறிமுகமான நடிகைகள் அனைவரும் முதல் திரைப்படத்திலேயே வெற்றி பெற்று அடுத்து உச்ச நடிகர்களுடன் நடிக்கிறார்களா என்றால் அப்படியெல்லாம் அனைவருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும்.

இப்படி தெலுங்கு திரையுகில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் சிறிதுகாலம் கொடிக்கட்டிப்பரன்தவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளிவந்த சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவருக்கு இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது என்றே சொல்ல வேண்டும். இப்படி இந்த திரியாப்படதிர்க்கு பின்பு பட வாய்ப்புகள் குமியவே தெனாவட்டு, கச்சேறி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற பல படங்களில் நடித்திருந்தார்.

இப்படி இறுதியாக கூட சில வருடங்களுக்கு முன்பு விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ரோமியோ ஜூலியட் திரியாபப்டத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் கலக்கியுருதார். இப்படி தெலுங்கிலும் ஒரு சில  படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர் முன்னணி ஹீரோக்களுடன் நடிப்பதர்க்கான வாய்ப்புக்காக காத்திருந்தார்.

எனவே இனி முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க முடியாது என்பதை உணர்ந்த பூனம் பஜ்வா திருமணம் செய்யப்போவதாக தகவல்கள் வெளிவந்தன. எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் முதன்முறையாக தனது காதலனின் புகைபப்டங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here