குட்டை மேலாடையுடன் நடிகை பூனம் பாஜ்வா கொடுத்த போஸ்!! – வடிவேலுவுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் செய்த வேலை!!! வயிறுகுலுங்க சிரிக்கும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

5973

தமிழ் சினிமாவில் மற்ற நடிகைகளுக்கு எபோழுதும் பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ இந்த கவர் சி நடிகைகளுக்கு எப்பொழுதும் பஞ்சம் இருக்காது,இப்படி நடிகை சில்க் தொடங்கி இன்று யாஷிகா வரை கவர்ச்சி நடிகைகளாக அறிமுகமாகி பின்னர் உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்தவர்கள் தான். இபப்டி ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு பல நடிகைகளும் சினிமாவை விட்டு ஆழ அடையாளமே தெரியாமல் மாறிப்போய் விடு கின்றனர். இதோ பலரோ திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்விலோ அல்லது சின்னத்திரையில் சீரியல்கழிலோ நடிக்க தொடங்கிவிடுகின்றனர்.

இபப்டி ‘ஏமாற’ எனும் தெலுங்கு திரைபப்டத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது ஆரவம் கொண்டு இருந்ததால் மாடலிங் துறையில் சேர்ந்த இவர் மிஸ் புனே பட்டதையும் வென்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் , என தென்னிந்த மொழிகள் அனைத்துலும் பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழில், அரண்மனை , முத்துன கத்திரிக்காய் மற்றும் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ரோமியோ ஜூலியட் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இப்படி 29 வயதாகும் நடிகை பூனம் பஜ்வா இன்னும் திருமணம் செய்யத நடிகையாக மற்ற நடிகைகளை போலவே இருக்கிறார். இந்த வருடம் லாக்டவுன் காரணமாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் பொழுதை தனது வீட்டிலேயே களிக்கும் இவர்,

சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் தான் வெட்டு தோட்டத்தில் இருக்கும் புகைபப்டத்தை வெளியிட்டார், அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் சும்மா இல்லாமல்  வடிவேலுவுடன் ஒப்பிட்டு மீம் ஒன்றை பகிர்ந்துள்ளனர், இதனை  பார்தரசிகர்கள் பலரும் வயிறு குலுங்க சிறிது வருகின்றனர். இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

🌤️✨🌈💞🌼 #mondaymorningmagic#

A post shared by Poonam Bajwa (@poonambajwa555) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here