தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை தாண்டி பிற மொழி பேசும் நடிகைகள் தான் அன்றிலிருந்து இண்ட்டு வரை மக்களின் மனதில் எளிதுஈல் இடம்ப இடித்து வருகின்றனர். இப்படி தற்போதுதான் தமிழகத்தை சேர்ந்த பல நடிகைகளும் தமிழ் மொழி சினிமா மட்டுமளது பல திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார்கள். இப்படி தற்போது மலையாள நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் கூட முன்பெல்லாம் மும்பையை சேர்ந்த பல பாலிவூட் நடிகைகளும் அங்கு ப்ரப்பலமாவது மட்டுமல்லாது இந்தும் பிரபலமடைந்து வருவார்கள்.

இப்படி மும்பையை பூர்விகமாக கொண்டு மொடட்டி சினிமா எனும் பாலிவூட் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் நடிகை பூனம் பஜ்வா. இப்படி சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்ததால் தனது பதினைந்தாவது பயஹிலே சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை பூனம் பஜ்வா. மூத்தான் ஒரு சில திரைப்படங்களிலேயே ஓய்விற்கு நல்ல வரவ்ர்ப்பு கிடைக்கவே கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கியது.

இப்படி முதன் முதலாக தமிழில் சேவல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நுழைந்த இவருக்கு முதல் திரைப்படமே ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேப்பு கிடைக்க தொடங்கியது. இந்த்த திரைப்படத்தில் பரத் ஹீரோவ்வாக நடிக்க இந்த திரைப்படத்தில் பள்ளிபருவ பென்னக சிறந்த வேடத்தில் நடித்திருப்பார் .

இப்படி தமிழில் மட்டும் தொடர்ந்து தெனாவெட்டு. கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை என பல வெற்றிப்படங்களில் நடித்து தன்னை முன்னணி நடிகையாக நிலைநிறுத்தி கொண்டார். கிட்டத்தட்ட இதுவரை அனைத்து மொழிகளையும் சேர்ந்தது அறுபது திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள இவர் கூடிய விரைவில் திருமணம் செய்ய உள்ள்ள நிலையில் அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். இப்படி இவர் இந்த முறை வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here