தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளுள் இவரும் ஒருவர். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட படங்களில் தோன்றும் நடிகை மற்றும் மாடல். இவர் 2005 ஆம் ஆண்டில் மொடதி சினிமா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார், அதன் பிறகு அவர் பாஸ் போன்ற அதிக தெலுங்குப் படங்களில் நடித்தார். இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான மொடதி
சினிமாவில் அவர் அறிமுகமானார்.

 

அதைத் தொடர்ந்து அவர் பல தெலுங்குப் படங்களில் நடித்தார், இதில் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக பாஸ் மற்றும் பாஸ்கரின் பருகு என்ற படத்திலும் நடித்து இருந்தார். பின் 2008 ஆம் ஆண்டு ஹரி இயக்கிய மசாலா திரைப்படமான சேவல் திரைபடத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார், பின்னர் ஜீனாவுடன் இணைந்து நடித்த தேனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம்
மற்றும் துரோஹி மற்றும் தம்பிக்கோட்டை ஆகிய படங்களில் நடித்து தமிழ் மக்கள் மனதில் ஆழமாக பதிந்தார்.

அவர் மலையாள திரைப்படமான சைனா டவுனில்லும் நடித்தார் பூனம் பஜுவா. அதன்பின் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு மிக குறைவாகவே இருந்தது. அதன்பின் இவர் சில படங்களில் பின்னனி நடிகையாக தோன்றினர். இவர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் இருந்த பொழுது இவர் சமூக வலைதலங்கையில் எப்பொழுதும் உலா வந்து கொண்டு இருந்தார்.இந்தநிலையில் இவர் தற்பொழுது உடல் உடையே குறைத்து தான் உடலை கட்டுகொபுடன் கவனித்து கொண்டு வருகின்றார்.

இவர் தற்பொழுது சம்மோக வலைதளங்களில் பல போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார்.அதில் இவர் தற்பொழுது எடுத்த புகைப்படம் ஒரு வைரல் ஆகி வருகின்றது . அது இவர் ஸ்லீவ் லெஸ் உடையில் இருந்தார்.இதை பார்த்த இவரின் ரசிகர்கள் முதலில் இருந்ததைவிட தற்பொழுது சில்மாகவும் செம அழகாகவும் இருகின்றார் என ரசிகர்கள் ஏக்கத்துடன் கூறியுள்ளனர்.

 

 

 

View this post on Instagram

 

A post shared by Poonam Bajwa (@poonambajwa555)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here