ஹிந்தி சினிமாவில் பெரும் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே.இவர் பாலிவுட் சினிமா துறையில் பல வில்லங்கமான புகைப்படங்களை வெளியிட்டும் மற்றும் பல அந்த மாறி வீடியோகளை வெளியிட்டும் பல பிரச்சனைகளில் சிக்கி வருவார்.இவர் மேலும் ஹிந்தியில் மக்களிடையே பெரும் பிரபலமான நடிகையாக வலம் வந்துள்ளார்.நடிகை பூனம் பாண்டே அவர்கள் ஹிந்தியில் தனது முதல் படமான நாஷாவில் அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.
நடிகை பூனம் பாண்டே அவர்கள் ஹிந்தி மட்டுமல்லாமல் கன்னடம், தெலுங்கு போன்ற சினிமா துறைகளில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.இவர் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் அந்த ரசிகர்களை கொண்ட நடிகை பூனம் பாண்டே அவ்வபோது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.
மேலும் இந்த கொரோன காரணமாக பல நடிகர் மற்றும் நடிகைகள் பலரின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து முடிந்து வருகிறது.எப்பொழுதும் பிரபலங்களின் திருமணம் என்றால் மிக பிரம்மாண்டமாக தான் நடைபெறும்.மேலும் இந்நிலையில் இந்த கொரோன காரணமாக எந்த ஒரு இடத்திலும் மக்கள் அதிகம் கூட கூடாது என உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே அவர்கள் தனது நீண்ட நாள் காதலர் ஒருவரை கிறிஸ்துவ முறை படி மோதிரம் மத்தி நிச்சியதார்த்தம் செய்துள்ளார்.மேலும் அவரது காதலர் அவரது சமுக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.