திருமணமான மறுநாளே கணவனுடன் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை நடிகை – பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

1202

இந்த லாகடவுனை பயன்படுத்தி பொதுமக்கள்தான் செலவில்லாமல் திருமணம் செய்கிறார்கள் என்று பார்த்தாள் பிரபலங்களும் அவ்வாறே தங்களது திருமணங்களை அவசர அவசரமாக நடத்தி முடிக்கின்றனர்.இப்படி பிரபல சின்னத்திரை நடிகர் நடிகைகளும் திரைப்பிரபலங்களும் என பலரும் திருமணத்தை முடிதுன்னர். தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பாலிவூட் திரையுலகிலும் இதே நிலைதான், உச்ச நட்சத்திரங்கள் கூட இந்த லாக்டவுனில் திருமணத்தை முடித்துள்ளனர். இப்படி சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை பகிர்ந்து மக்கள் மதிலில் பிரபலமடைந்தவர் பூனம் பண்டே.

இப்படி இவர் இந்தி மிஒளியில் மட்டுமே நடித்திருந்தாலும் மூன்று படங்களுக்கு மேல் நடிக்கவில்லை. இருந்தாலும் தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து சர்ச்சைகளில் சிக்கி இளசுகள் மத்தியில் பிரபலமானவர். இப்படி இவர் இந்தியில் இறுதியாக நடித்த திரைப்படம் ஜர்னி ஆப் கர்ம. இப்படி அடிக்கடி தனது காதலனுடன் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவரும் இவர் தனது இணையதளம் மூலம் அந்த புகைப்படங்களையும் விருபனைக்கு விடுவார். இப்படி சமீபத்தில் கூட,

ஊடங்கை மீறி வெளியே சென்று சொகுசு காரில் தனது காதலனை அழைத்து வருவழியில் மாட்டிகொண்டு அதற்காக பைனும் கட்டியுள்ளார். அனால் பின்னர் பத்திரிக்கையாளர்கள் கேட்கும்போது அப்படியொன்று நடக்கவேயில்லை என கூறியிருந்தார். இப்படி சமூக வலைதளங்களில் எப்பொழுது ஆக்டிவாக இருக்கும் பூனம் பண்டே அவ்வபோது தனது காதலனுடன் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர்.

இப்படி கடந்த பத்தாம் தேதி சதேமே இல்லாமல் காதலனுடன் திருமணம் நடந்து முடிந்துவிட்டதாக புகைப்படத்தை பகிர்ந்தார், இதனை பார்த்த இவரது ரசிகர்கள்  ஆச்ர்யமடைன்தது மட்டுமல்லாமல் இவருக்கு கைக்குகளையும் குவித்தனர். இப்படி பல பிரபலங்களும் வாழ்த்து தெரிவிக்க திருமணமான அடுத்த நாளே தனது கணவனுடன் கவர்ச்சி புகைப்படத்தை அவரது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவரது திருமண புகைபாடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது..

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

 

View this post on Instagram

 

Late night shooting (: Boys, go watch my latest Video FEMME FATALE. It’s on my website and the link is in my bio 💋

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

 

View this post on Instagram

 

Here’s looking forward to seven lifetimes with you.

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

 

View this post on Instagram

 

❤️

A post shared by Poonam Pandey Bombay (@ipoonampandey) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here