லாக்டவுன் காரணமாக பல திரைப்பிரபலங்களும் தங்களது வீடுகளுக்குள்ளே முடங்கிக்கிடகின்ற்றனர். இப்படி கொரோனாவின் தாக்கம் படிப்படியாக குறைந்துகொண்டே வரும் நிலையில் அரசானது பல தளர்வுகளையும் அளித்து வருகிறது. இப்படி ம்பல பிரப்லாங்களும் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இப்படி இந்த லாக்டவுனை பயன்படுத்தி பல பிரபலங்களுக்கும் திருமணம் நடந்து வருகிறது. பொதுமக்கள் தான் செலவில்லாமல் லாக்டவுனை பயன்படுத்தி திருமணம் செய்கிறார்கள் என்று பார்த்தல் பிரபலங்கள் கூட இப்படிதான். இப்படி பாளிவூட்டில் பல பிரப்லாங்களுக்கும் திருமணமாகி வருகிறது இந்த வரிசையில்,
நடிகை பூனம் பாண்டேவின் திருமணம் கடந்த பத்தாம் தேதி வரத்து வீட்டில் நடந்துள்ளது. இணையங்களில் புகைப்படங்களையும் தனது வீடியோக்களையும் வெளியிட்டு மக்களிடையே பிரபலமானவர் நடிகை பூனம் பாண்டே. இப்படி இந்தியில் பூனம் பாண்டே பல படங்களில் நடித்திருந்தாலும் ஒரு சில படங்களே இவர பெயர் சொல்லும் படங்கள், இப்படி இவர் இறுதியாக நடித்த திரைப்படம் ஜர்னி ஆப் கர்மா. இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு பெரியதாக பட வாய்ப்புகள் இல்லை.
இப்படி அடிக்கடி தனது காதலனுடன் புகைப்படத்தை பகிர்ந்துவரும் இவர் இந்த லாக்டவுணியும் காதலனுடன் ஊர் சுற்றி கொண்டு இருக்கும்போது ஊரடங்கை மீறியதற்காக இவரது கார் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த செய்தி வைரலாக இணையத்தில் பரவவே இவர் அதனை பற்றி பெரிதாக ஏதும் பேசவில்லை.
இப்படி தனது சமூக வலைதலபக்கங்களில் காதலனுடன் ஊர் சுற்றும் புகைப்படங்களை எப்பொழுதும் பகிரும் இவர் இந்த முறை எங்களுக்கு திருமணம் நடந்துமுடிந்தது என பதிவிட்டிருந்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத நடிகர்கள் ஆச்சர்யமானது மட்டுமல்லாது வாழ்த்தும் தெரிவித்து வருகின்றனர், இப்படி இவரது காதலனுக்கு 46 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அவர்களின் திருமண புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.