சற்றுமுன் நடிகர் பாக்யராஜ் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்!!! – வருத்தத்தில் குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி!! புகைப்படம் உள்ளே!

1583

தமிழ் சினிமாவில் இது வரை பல இயக்குனர்கள் திரைப்படங்களை ஹாலிவூட் தரத்திற்கு உயர்த்த முயற்சி செய்தாலும் அதனையெல்லாம் தனது திரைக்கதை மூலம் அன்றே செய்துகாட்டியவர் நடிகர் பாக்யராஜ். இவரது திரைக்கதையில் வெளிவந்தா படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியடைன்தவை. இவர்டஹு படங்கள் பிற மொழிகளில் மொழி பெயர்க்கபட்டும் டப் செய்யபட்டும் அங்கும் வெற்றிகளை கண்டவை. இப்படி பல பாங்களை இயக்கி இருந்த இவர் ஒரு காலகட்டத்திற்கு மேல் திரைப்படங்கள் இயக்குவதை விட்டுவிட்டு இயக்குனர்கள் சங்கத்தில் தலைமைவகித்து வருகிறார்.

இப்படி 90கலீல் கொடிகட்டி பரந்த நடிகையான பூர்ணிமா வர்களை அப்போது காதலித்து திருமணம் செய்துகொண்டார். பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா இணைந்து நடித்த படங்கள் அனைத்துமே திரையில் வெற்றிகண்ட படங்கள். இப்படி இவர்களின் மானான சாந்தனு இன்று திரையில் பல படங்களில்  கமிட்டாகி நடிக்கவுள்ளார். தற்போது வெளிவர இருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் கூட முக்கிய வேடத்தில் நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இப்படி லாக்டவுனில் தனது குடும்பத்துடன் நாட்களை கழித்துவரும் பாக்யராஜ் குடும்பத்தினருக்கு வருத்தமளிக்க கூடிய நிகழ்வு ஏற்பட்டுள்ளது. நடிகர் ஷாந்தனுவின் பாட்டியும் பூர்ணிமா பாக்யராஜ் அவர்களின் அம்மாவுமான சுப்புலட்சுமி அவர்கள் வயது முதிர்ச்சியின் காரணமாக மரணமனடைந்துள்ளார்

85 ஆனா சுப்புலட்சுமி ஜெயராம் இன்று காலை உயிரிழந்ததையடுத்து உறவினர்களும் குடும்பத்தினரும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். நெருங்கிய சொந்தங்களும் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமே இவரது அஞ்சலிக்கு கலந்துகொள்வார்கள் என கருதப்படுகிறது. இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here