பிரபல நடிகை பிரகதியை அந்த விஷயத்திற்கு அழைத்த காமெடி நடிகர் ??பதிலடி கொடுத்த நடிகை!!

789

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை பிரகதி.இவர் தமிழில் தனது முதல் படமான வீட்ல விசேஷம் என்னும் படம் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.பின்பு அந்த படத்தின் மூலம் ரசிகர்களை பெற்று மக்கள் மத்தியில் இடம் பிடித்தார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.அந்த மொழி சினிமா துறை ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.

நடிகை பிரகதி அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.அன்றைய கால கட்டத்தில் இவர் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர்.இவர் தற்போது படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டு தற்போது சின்னத்திரையில் நடிக்க தொடங்கியுள்ளார்.இவர் தற்போது தமிழ்லில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வரும் அரண்மனை கிளி தொடரில் நடித்து வருகிறார்.அந்த சீரியலில் இவர் தனது நடிப்பை வெளிபடுத்தி சீரியல் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இவர் தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வரும் பிரபலம்.இவர் அண்மையில் தனது மகனுடன் இணைந்து மாஸ்டர் படத்தின் பாடலுக்கு ஆடி வீடியோ ஒன்றை தனது சமுக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு லைகுகளை குவித்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகை பிரகதி அவர்கள் ஷூட்டிங் நடக்கும் இடத்தில் தன்னிடம் ஒரு பிரபல காமெடி நடிகர் என்னிடம்  முயற்சி செய்தார் என்று சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.நான் அவரை மாலை அவரது கேரவனில் போய் சந்திந்து ஏன் இவ்வாறு நடந்து கொண்டீர்கள்,நீங்கள் என்னிடம் அந்த மாறி நடந்து கொள்ள நான் எதாவது சமிக்கை கொடுத்தேனா என கேட்டுள்ளார்.அதற்கு அந்த காமெடி நடிகர் இல்லை என பதில் கூறினார்.அனால் பிரகதி அவர்கள் அந்த காமெடி நடிகரின் பெயரை குறிப்பிடவில்லை. இதை அறிந்த ரசிகர்கள் பெரும் ஷாக் கில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here