தனது 18வயது புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் ஆச்சிரிய பட வைத்த சீரியல் நடிகை?? அடேங்கப்பா இவ்வளவு பெரிய நடிகர் கூடாவா? புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள் !!

2411

மக்களிடையே சின்னத்திரைக்கு பெரும் அளவு வரவேற்பு இருந்து வருகிறது.அதில் சீரியல் களில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு அளவில்லா ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.அந்த வகையில் மலையாள நடிகையான பிரவீனா அவர்கள் தமிழ் சினிமாவில் அதாவது வெள்ளித்திரையில் தனது முதல் படமான கௌரி, ராஜதந்திரம் போன்ற படங்களில் அறிமுகமாகினார்.மேலும் நடிகை பிரவீனா அவர்கள் அன்றைய முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் பணியாற்றி அதன் மூலம் அந்த மொழி சினிமா ரசிகர்களை தன் வசப்படுத்தினார்.மேலும் நடிகை பிரவீனா அவர்கள் வெள்ளித்திரையில் கலக்கியது மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல் தொடர்களில் நடித்து வருகிறார்.

நடிகை பிரவீனா பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன்டிவி தொகுத்து வழங்கி வரும் சீரியல் ஆன பிரியமானவள் தொடரில் நடித்து பல சீரியல் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.மேலும் பல சீரியல் தொடர்களில் நடித்து பல மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

தற்போது நடிகை பிரவீனா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கத்தில் அக்டிவாக இருந்து வருபவர்.அதன் அடிபடியில் அடிக்கடி இவர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவர்.இந்நிலையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போயுள்ளர்கள் ரசிகர்கள்.தனது 18வயதில் சினிமா வில் நடிக்க தொடங்கிய கால கட்டத்தில் இருந்த புகைப்படம் அது.இவர் அதில் சிறு வயதில் செமையாக இருந்துள்ளார் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.மலும் இவர் அன்றைய முன்னணி நடிகையான ஷாலினி யுடன் மற்றும் மமூட்டி யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

Came across some old pictures 😍 these photos were taken from the set of kaliyoonjal ♥️ #mammooty#shobana #shalini

A post shared by Praveena Lalithabhai (@praveenalalithabhai) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here