தமிழ் சின்மிமாவில் காலடி எடுத்து வைத்து ஓரிரு வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகி இருக்கும் நடிகைகளுக்கு மத்தியில் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறப்பது ஒரு சில நடிகைகள் மட்டுமே. அப்படி பல வருடங்களாகவே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் நிகை பிரியா ஆனந்த். இவர் தமிழ் சினிமாவில் பத்து வருடங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வாமணன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார். அப்போதே தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்தார் பிரியா ஆனந்த். தற்போது வரை நடிதுகொண்டிர்க்கும் இவர் இந்த மாதத்துடன் பதினோரு ஆண்டுகளை நிறைவு செய்கிறார். இந்த செய்தி தமிழ் சினிமா துறையில் இருக்கும் பலருக்கும் தெரியாது. இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் வெற்றிபடன்களே. இவர் நடித்த படங்கள் வாமனன், புகைப்படம், லீடர், ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா, நூற்றெண்பது, 180, இங்கிலீஷ் விங்கிலீஷ, கோ அன்டே கோட்டி , ரங்கிரீஸ், ஃபுக்ரே, வணக்கம் சென்னை, வை ராஜா வை, அரிமா நம்பி, இரும்பு குதிரை. இவர் மேலும் பல படங்களில் நடித்திருந்தாலும் பாதி திரைப்படங்கள் வெளிவராதது குறிப்பிடத்தக்கது
இவர் முகம் தெரியும் நடிகையாக கிராம ரசிகர் பட்டாளங்களையும் பெற்றது நடிகர் சிவா கார்த்திகேயன் நடித்து வெளியான எதிர் நீச்சல் என்ற படத்தின் மூலம் தான். இந்த திரைப்படத்தில் சிவாவுக்கு ஒரு தன்னம்பிக்கை தரும் ஜோடியாக நடித்திருந்தார் . இந்த நடிப்பு பிடித்து போகேவே திடீரென பல படங்களிலும் புக் செய்யபட்டார். திரைப்பட துறைக்கு வந்து பதினோரு வருடங்கள் கடந்தும் கூட இன்னும் பாங்களிலும் நடிக்கவேணும் என ஆர்வம் காட்டி வருகிறார். தமிழ் மொழி மட்டுமல்லாது பல மொழிகளிலும் முக்கிய கதாபாத்திரங்கள் வரும் என நம்பிக்கையுடன் இருக்கிறார். இவருக்கு வந்து பல படங்களும் மற்ற நடிகைகளுக்கு சென்றுள்ளது. தற்போது வெளியான அதித்யா திரைப்படத்தில் கதாநாயகியாக நடிதிர்க்கும் இவருக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்ப்பு கொடுத்தனர்.
மேலும் அந்த படத்தில் நடித்ததிலேயே அனுபவம் வாய்ந்த ஒரே நடிகை இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ப்ரியா ஆனந்த் நடிப்பது மட்டுமல்லாமல் அவ்வபோது முன்னணி போட்டோகிராப்பர்களுக்கு போடோஷூட்டும் ஏற்பாடு செய்து தருகிறார். இதனால் அடிக்கடி தனது சமூகவளைதள பக்கங்களில் புகைப்படத்தை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்களின் கீழ் இன்னும் பல ரசிகர்களும் தங்களுடைய அடுத்த படம் எப்ப்போது வெளிவருமென கமெண்ட் செய்து வருகின்றனர்.மேலும் இந்த வருடம் இவருக்கு மேலும் இரண்டு படங்கள் வெளிவரவிருக்கும் நிலையில் தற்போது தெலுங்கு படமொன்றில் கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வந்தது.
இந்த படங்களில் நடித்த பிறகு கூடிய விரைவில் சினிமாவிற்கு முழுக்குபோட்டு விட்டு திருமணவாழ்வில் இணைவார் என எதிர்பார்க்கலாம். இந்த இரண்டு படங்களும் பெரிய ஹிட் அடித்தால் மீண்டும் தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடைகையாகிவிடுவார் என்பதுமட்டும் உறுதி.. மேலும் இவரே சினிமாவை விட்டு விலகுவதாக இருந்தாலும் தமிழ் சினிமா ரைகர்கள் இவரை விடுவதாய் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது