தெனனிந்திய சினிமாவில் என்னத்தான் நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும் அவர்கள் மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு பிரபலமடைவதில்லை .அந்த வகையில் பிரியா ஆனந்தும் ஒருவர்.சென்னையிலேயே வளர்ந்த பிரியா ஆனந்த் தெலுங்கில் லீடர்  எனும் படத்தின் மூலமும் தமிழில் வாமணன் திரைப்படத்தின் மூலமும் கதாநாயகியாக அறிமுகமானார்.முதலில் மாடலிங் மற்றும் விளம்பர படங்களில் பணியாற்றி வந்த பிரிய ஆனந்த் இங்கிலீஷ், தெலுங்கு,வங்காள மொழி, எசுப்பானியம்  போன்ற மொழிகளை சரளமாக பேசும் திறம் கொண்டவர். பிரியா ஆனந்த் தமிழில் எதிர் நீச்சல், வை ராஜா வை, புகைப்படம், அரிமா  நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் ஆர்ஜே  பாலாஜியின் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பையும் புகழையும் அடைந்த எல்.கே.ஜி  படத்திலேயே இறுதியாக  நடித்திருந்தார். பிரியா ஆனந்த் முன்னணி நடிகையாக வலம் வரவில்லை என்றாலும் இன்றளவும் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாகத்தான் உள்ளார். மேலும் இவர் ஆதித்ய வர்மா திரைப்படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்திருந்தாலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை.

மற்ற நடிகைகளை போலவே பிரியா ஆனந்தூம் சமூக வலைதளங்களில் ட்ரென்ட் ஆகா எண்ணி அவ்வ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சைக்கு ஆளானவர். இந்த நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு வைராலாகி  வருகிறார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அதில் அவர் ஆடை அணிந்திருகிரரா இல்லையா என ஒரு நிமிடம் குழம்பி போய் உள்ளனர்.

அதிலும் சிலர் நானும் அப்படிதான் நெனச்சிட்டு ஜூம் பண்ணி பார்த்தேன்  ஆனா ப்பேண்ட்  போட்டு இருக்கங்கபா என கிண்டலடித்து வருகின்றனர். மேலும் சிலர் அட டிரஸ் இருக்குனு எழுதி போடுங்க என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Priya Anand (@priyawajanand)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here