தென்னிந்திய சினிமாவில் தற்போது பல இளம்வயது நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்கள் மேலும் இவர்கள் இளசுகளாக இருப்பதாலும் அழகான உடல் தோற்றத்தாலும் பல முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக இவர்கள் தற்போது சவால் விட்டு வருகிறார்கள். இந்நிலையில் இவர்களுடன் போட்டிபோடுவதற்காகவும் மேலும் தங்களது படவாய்ப்புகளை தக்க வைத்து கொள்வதற்காகவும் பல முன்னணி நடிகைகள் தங்கள் உடல் அழகை மெருகேற்றி வருகிறார்கள்.

மேலும் பல முன்னணி நடிகைகள் இந்த கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாகவும் மேலும் பல்வேறு காரணங்களுக்காகவும் தங்களது உடல் எடையை பாதியாக குறைத்து ஆளே மாறி வருகிறார்கள். இப்படி இருக்கையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகை பிரியா ஆனந்த். பிறமொழி நடிகையான தமிழில் எதிர்நீச்சல் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் மக்களிடையே தன்னை அறிமுகபடுத்திகொண்டார். மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு மற்றும் கட்டுகோப்பான உடல் அமைப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் பல வெற்றி படங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் தவிர்க்கமுடியாத ஒரு நடிகையாக உள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் அதிக அளவு மாடர்ன் காட்டாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் பின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை மாடர்னுக்கு கிரீன் சிக்னல் கொடுத்து சமீபகாலமாக மாடர்ன் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது பட வாய்ப்புக்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் நடிக்கும் அளவிற்கு இறங்கி விட்டார் பிரியா ஆனந்த், இப்படி இருக்கையில் பல முன்னணி நடிகைகளும் தங்களது உடல் எடையை குறைத்து வரும் நிலையில் அம்மிணி அதற்கு நேர்மாறாக உடல் உடை குண்டாகி தொந்தியும் தொப்பையுமாக பார்ப்பதற்கு மலையாள மல்லு ஆண்டி போல் மாறியுள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here