பேண்ட் போட்டு இருக்கீங்களா?? இல்ல போடலையா? நடிகை பிரியாபவானி ஷங்கரை கலாய்த்து வரும் ரசிகர்கள் !!புகைப்படங்கள் உள்ளே !!

1360

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர் இவர் குறைந்த அளவு படங்களே தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தானி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் கோலிவுட் சினிமாவின் இளைஞர் கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வருபவர்.இவர் தனது சினிமா பயணத்தை சின்னத்திரை மூலம் தொடங்கினார்.

இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தனது முதல் சீரியல் ஆனா கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் மூலம் ஆரமித்து தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறார்.இவர் அதற்கு முன்பு பிரபல செய்தி ஒளிபரப்பு ஆகும் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் மேயாத மான் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

நடிகைகளை கிசு கிசு வருவது வழக்கமான ஒன்று தான் அதிலும் இவர் மேல் எக்கச்சக்க கிசு கிசு வரும்.தற்போது நடிகை பிரியா அவர்கள் ஜிம்மில் வொர்க்அவுட் செய்யும் புகைப்படம்ஒன்றை ரசிகர் ஒருவர் பதிவிட்டு.அதில் அவர்கள் இருக்கமான பேண்ட் அணிந்து இருக்கிறார்.அதனை பதிவிட்டு இவர் பேண்ட் அணிந்து உள்ளாரா என கேள்வி கேட்டு வருகிறார்.மேலும் அந்த புகைப்படம் சமுக வலைத்தளங்களில் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here