நடிகை பிரியா பவானி சங்கர் இந்த நடிகரை இல்லுமினடி என்று சொல்கிறார் !!யார் அந்த நடிகர் தெரியுமா !!ஷாக்காண ரசிகர்கள் !!

597

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வளம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர் இவர் குறைந்த அளவு படங்களே தமிழ் சினிமாவில் நடித்து இருந்தாலும் இவருக்கு என்று ஒரு தானி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்துள்ளார்.இவர் கோலிவுட் சினிமாவின் இளைஞர் கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வருபவர்.இவர் தனது சினிமா பயணத்தை சின்னத்திரை மூலம் தொடங்கினார்.

இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தனது முதல் சீரியல் ஆனா கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் மூலம் ஆரமித்து தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறார்.இவர் அதற்கு முன்பு பிரபல செய்தி ஒளிபரப்பு ஆகும் தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரிந்துள்ளார்.இவர் வெள்ளித்திரையில் மேயாத மான் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.

நடிகைகளை கிசு கிசு வருவது வழக்கமான ஒன்று தான் அதிலும் இவர் மேல் எக்கச்சக்க கிசு கிசு வரும்.இவர் தற்போது தனது சமுக வலைத்தளமான இன்ஸ்ட கிராம் பக்கத்தில் பிரபல நடிகரை நீ ஒரு இல்லுமினடி என கூறியுள்ளார்.அவர் கூறிய நடிகர் மகேந்திரன் அவர்கள் தனது சினிமா பயணத்தை சிறு வயதிலையே ஆரமித்து விட்டார்.தற்போது உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கும் இந்த கொரோன வேளையில் தங்களது பொழுதை போக்க மக்கள் சமுக வலைதளங்களில் விளையாட்டு களில் பொழுதை கழித்து வருகிரகள்.

இதனால், கொரோனாவிற்கு எதிரான இந்தியர்கள் ஒற்றுமையை காட்டும் விதமாக ஏப்ரல் 5 இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அனைத்து விளக்குகளை ஏற்ற பிரதமர் மோடி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார் அதை ஏற்ற மக்கள் அதனை செய்தனர்.மகேந்திரன் அவர்கள் ஒரு படத்தில் கைகளில் விளக்கை ஏந்தி நிற்கும் வீடியோ ஒன்று ஒளிபரப்பு ஆகி உள்ள நிலையில் நடிகை பிரியா அவர்கள் நீ ஒரு இல்லுமினடி என நடிகர் மகேந்திரனை கூறியுள்ளார். இதனை ப்ரியா பவானி ஷங்கர் நீங்கள் ஒரு இலுமினாட்டி என எனக்கு தெரியும் என கேலியாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here