திரையுலகில் பொருத்தவரை ஒரு சில முன்னணி நடிகைகள் பல படங்களில் நடித்தும் இன்னும் அவர்களுக்கு மக்கள் மத்தியில் மற்றும் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இப்படி இருக்கையில் இவர்களுக்கு நேர்மாறாக ஒரு சில படங்களிலேயே கதாநாயகியாக நடித்து இருந்தாலும் அந்த படத்தில் தனது வசீகரமான நடிப்பு மற்றும் இளமையான தோற்றத்தால் மக்கள் மற்றும் திரை வட்டாரத்தில் வெகுவாக பிரபலமாகி விடுகிறார்கள் பல இளம் நடிகைகள். இந்நிலையில் மலையாளத்தில் வெளியான ஒரு ஆடார் லவ் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து மக்கள் மத்தியில் தன்னை அறிமுகபடுத்தி கொண்டவர் பிரபல இளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியார்.

அந்த படத்தில் இவர் நடித்த அந்த கண் அசைவு காட்சி இணையத்தில் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பல லட்சம் தடவை பார்க்கப்பட்டதோடு பலரது மனதை கொள்ளை கொண்டது. அதன் பின்னர் அம்மிணியின் லெவல் திரையுலகில் வேற லெவலில் போனது எனலாம் இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு , மலையாளம், கன்னடம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கூட மறைந்த பிரபல முன்னணி நடிகையான ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மேலும் இந்த படத்தின் ட்ரைலர் கூட அண்மையில் இணையத்தில் வெளியானது.

இந்த படத்தில் பிரியா வாரியார் இரண்டு காட்சிகளில் ஆடையில்லாமல் நடித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இதனிடையில் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆவ்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் கிளமாரக போடோஷூட் நடத்தி அந்த புகைபடங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் செம மாடர்னாக உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைபடத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அந்த புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர்.

காரணம் அந்த புகைபடத்தில் பிரியா வாரியார் கடற்கரையில் உள்ளாடை முதல் முன்னழகு வரை அப்பட்டமாக வெளியே தெரிய கருப்பு நிற சல்லடை போன்ற உடையில் சூரியனை ரசித்தபடி போஸ் கொடுத்துள்ளார். இந்நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருவதோடு பல்வேறு கமெண்டுகளை பெற்று வருகிறது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here