முதன் முறையாக கிளாமரில் பிரியாஆனந்த் வெறும் டூ பீஸில் மேலும் அந்த மாறி காட்சிகளும் இருக்கு??அதிர்ச்சியான ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே!

1600

தமிழ் சினிமா துறையில் மட்டுமல்லாமல் அணைத்து சினிமா துறையிலும் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் நிலையில் சினிமா நடித்து ஒரு படத்தில் நடித்து பிரபலமாகும் நடிகைகளும் இருகிறார்கள்.அதேபோல் ஒரு படத்தில் நடித்த பிறகு சினிமா இருந்த இடம் தெரியாமல் காணமல் போய் விடுகிறார்கள்.அந்த வகையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள்.

இவர் தமிழ் சினிமாவில் தனது முதல் படமான வாமணன் படம் மூலம் அறிமுகமாகி தனக்கென்று ஒரு ரரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர்.மேலும் நடிகை பிரியா ஆனந்த் அவர்கள் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து மக்களிடையே பிரபலமானவர்.மேலும் இவர் எதிர்நீச்சல், 180, இரும்புகுதிரை, வை ராஜா வை என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவர் கடைசியாக எல்கேஜி படம் தான் இவருக்கு தமிழ் சினிமாவில் கடைசி படமாக இருந்தது.இந்நிலையில் நடிகை பிரியா அவர்கள் வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தற்போது வெப்செரீஸ் ஒன்றில் நடிக்க போகிறாராம்.அதில் அவர் இன்று வரை நடித்த படங்களில் அவ்வளவு கவர்ச்சியாக நடிக்கமால் இருந்து வந்த இவர் அந்த வெப் செரீஸ் ஒன்றில் கவர்ச்சியாக டூ பீஸ் போட்டு நடிக்கவுள்ளார்.

அதே போல் சில காட்சிகளில் எல்லை மீறி படுக்கை காட்சிகளிலும் நடிக்க போகிறார் என செய்திகள் வெளியாகி உள்ளது.ஹிந்தி வெப் செரீஸ் அனா இது தமிழ்லில் டடப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளதாம்.இதனை அடுத்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.மேலும் இந்த செய்தியானது சினிமா துறையினரை மற்றும் ரசிகர்கள் ஷாக்கில் ஆழ்த்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here