தமிழ் சினிமாவில் இதுவரை எத்தனையோ நடிகைகள் வருடாவருடம் அறிமுகமாகி வந்தாலும் சொல்லிகொல்லும்படி காலாம் கடந்து மக்களின் மனதில் இடம் பிடிப்பது ஒரு சில நடிகைகள் மட்டுமே என்றே சொல்ல வேண்டும் . இப்பத் இன்றும் பல நடிகைகளும் மசாலா படங்களில் நடித்தால் மட்டுமே தனது மார்கெட்டை தக்கவைத்துக்கொள்ள முடியும் என நில்னைத்து பல உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடிக்கிறார்கள். இப்படி அதனையும் தாண்டி ஒரு சில நடிகைகள் மட்டுமே மசாலா படங்களிலும் அதே சமையம் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் நடிக்கின்றனர்.
இப்படி கர்நாடகாவில் உள்ள பெங்களூரை பூர்விகமாக கொண்டு எவரே ஆட்டகடு என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் நடிகை ப்ரியா மணி. இந்த திரைப்படத்தின் மூலம் ஓரளவு பிரபலமடையவே பல பட வாய்ப்புகள் வர தொடங்கியது. இப்படி இவரது இரண்டாவது திரைப்படமே தமிழில் அமைந்ததால் கண்கலால் கைது செய் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து பல திரைப்பட வாய்ப்புகள் தமிழில் மட்டும் கிடைக்க தொடங்கியது.
இப்படி ஆடுதத்டுது அது ஒரு கனா காலம், ஊட்ட நாணயம், மாது, பருத்தி வீரம் என பல படங்களில் நடித்தார். இப்படி பருத்தி வீரன் திரைப்படத்திற்காக இவருக்கு தேசிய விருத்து கிடைக்கவே அந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ் திரைப்படத்திற்காக தேசிய விருது வாங்கிய ஒரே நடிகை என்ற பெயரையும் பெற்றார்.
இப்படி திருமணத்திற்கு பின்னும் பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்த இவர் கிட்ட தட்ட தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய மொழிகளில் மட்டும் இதுவரை நூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இப்படி சிறிது காலம் சின்னத்திரையில் நிகழ்சிகளில் பங்கேற்று வந்த இவர் உடல் எடை அதிகரித்து காணப்பட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் உடல் எடை குறைந்து ஆளே மாறிவிட்டார். இந்நிலையில் இவருடைய தற்போதைய புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
View this post on Instagram
View this post on Instagram
View this post on Instagram