வெயில் பட நாயகியா இது? வெளிவந்த தற்போதைய புகைபப்டங்கள்! மிரண்டுபோன ரசிகர்கள்!

1089

தமிழ் சினிமாவில் 2006ஆம் ஆண்டு வெளியான வெயில் படம் மூலம் அறிமுகமானவர் தான் பிரியங்கா நாயர்.இவரது முதல் படத்திலேயே இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை தான் வசப்படுத்தியவர்.இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையளம் மொழி படங்களில் நடித்துள்ளார்.இவர் வெயில் படத்தில் தங்கம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.வெயில் படத்தை இயக்கியவர் வசந்தபாலன் அவர்கள் அந்த படத்தை தயாரித்தவர் பிரபல இயக்குனரான ஷங்கர் அவர்கள் தயாரித்து உள்ளார்.

பிரியங்கா நாயர் தமிழில் ஒரு சில படங்களே நடித்துள்ளார்.இவர் மலையாளத்தில் கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.இவர் வெயில் படத்திற்கு பிறகு தொலை பேசி என்னும் படத்தில் நடித்துள்ளார்.பின்பு பட வாய்ப்புகள் தமிழில் குறைய இவர் மலையாள பக்கம் தாவினார்.நீண்ட நாள் கழித்து தற்போது தமிழில் ஒரு படம் நடித்து வருகிறார்.இவர் படத்திற்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.நடிகைகள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் போது தனது ஹாட் போட்டோசூட் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அதே போல் நடிகை பிரியங்கா நாயர் தற்போது உற்றான் படத்தில் ஆசிரியராக நடித்து வருகிறார் அதில் சில காட்சிகளில் அரை நிர்வாணமாக நடிக்க ஒப்புக்கொண்டார்.

அதை தொடர்ந்து தற்போது தனது சமுக வலைதளங்களில் அக்டிவாக இருந்து வருபவர்.இவர் அவ்வபோது தனது ரீசண்ட் புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவார்.தற்போது அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.அதில் அவர் ஸ்கின்னி உடையில் படு கூலான போஸ் கொடுத்துள்ளார் .அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பரப்பி வருகின்றனர்.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

💙💙priyanka nair

A post shared by Voice Of Kollywood (@voiceofkollywood) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here