ஐந்து புருஷன் காமெடி பாத்து என் உண்மையான கணவர் இப்படி சொல்லிட்டரு!!! – இறுதியில் அம்பலமான ரகசியம்!!! வெளிவந்த வீடியோ உள்ளே!

2266

தமிழ் சினிமாவில் அல்லாமல் பொதுவாகவே சில நேரங்களில் முன்னணி கதாபாத்திரங்கள் மக்களின் மனதில் இடம் பிடிக்கிறார்களோ இல்லையோ அந்த திரைப்படங்களில் இந்த துணை கதாபாத்திரங்கள் பிரபலமாகி விடுவார்கள். இப்படி இன்று சினிமாவில் ஜோளிதுக்கொண்டு இருக்கும் பல துணை நடிகர்களும் இப்படி வந்தவர்கள் தான். எதாவது ஒரு படத்தில் காமேடியிலோ அல்லது சீரியசான கதாபதிரங்களிலோ நடித்து இருக்கும் பலரையும் இன்று மக்கள் எளிதில் அடையாலம் கொண்டுள்ளனர் என்றே சொல்ல வேண்டும். துணை நடிகர்களைப்பற்றி பேசும்போது தமிழ் சினிமாவில் இன்று உச்ச நடிகர்களே இப்படி துணை நடிகர்களாக நடித்து வந்தவர்கள் தான்.

இப்படி தமிழ் சினிமாவில் காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை பிரியங்கா. காதல் தேசம் திரைப்படத்தில் பேச முடியாத ஊமையாக வடிவேலுவுடன் சேர்ந்து காமெடியில் வந்து இருப்பார். எதார்த்தமாக இந்த வாய்ப்பு கிடைத்திருந்தாலு அதான் பின்பு பல படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் வடிவேலும் இவரும் சேர்ந்து செய்த காமெடிகள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியடைன்தவை.

இப்படி பல  படங்களில் நடித்து தற்போது சின்னத்திரையில் வில்லியாக பல கதாபதிரங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் பிரியங்கா நேர்காணலின்பொது பல விசயங்களை கூறி இருக்கிறார். இப்படி வடிவேலுவுடன் பல கமேடிகளில் இருக்கும் இவர் “பேரென்ன, ராணி மங்கம்மா பரமேஸ்வரி” “ஏட்டையா உங்க மீச குறுகுறுன்னு இருக்கு” “கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிபோலமா”  என பல பிரபலமான காமெடி கதாபதிரங்களில் நடித்து இருக்கிறார்.

மேலும் தல அஜித்துடன் நடித்த பல அனுபவங்களை பற்றிய பேசிய இவர் இவரை மேலும் பிரபலமடைய வைத்தஐந்து புருஷன் காமெடியை பற்றிய கேள்விகளுக்கு பல சுவாரசியமான விசயங்களை பகிர்ந்த இவர் உண்மையான கணவர் இதனை பார்த்துவிட்டு ஒண்ணுமே சொல்லவில்லை சிரித்துவிட்டு கடந்துவிட்டார் என மகிழ்ச்சியுடன் கூறினார். இதோ அந்த வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here