அட பிரபல அஜித் பட நடிகை இந்த நடிகரின் மனைவியா?? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே!! – வெளிவந்த புகைப்படம்!! வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

1012

மற்ற திரையுளாகி விட தமை ல்சிநிமாவில் அணைத்து மொழி பேசும் நடிகாலும் இன்றுவரை நடித்து வருகின்றனர், இப்படி தமிழ் பேசும் நடிகைகளை வட மற்ற மொழி நடிகைகளுக்கே தமிழ் சினிமாவில் ஆதிக்கம் அதிகம்  என்றே கூறலாம்.  இப்படி முதல் திரைப்படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் பெற்று உச்ச நட்சத்திரங்களுடனும் நடிக்க தொடங்கிவிடுகின்றனர். இப்படி கேப்டன் விஜயகாந்த் நடித்து வெளியான திரைப்படம் ராஜ்ஜியம், இந்த திரைப்படம் கடந்த 2002 ஆண்டு வெளிவந்தது.

இப்படி இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா திரிவேதி. இப்படி இந்த திரியாபப்டத்தில் விஜயகாந்தின் தம்பியாக நடித்த மலையாள நடிகர் மனோஜ்குமாருக்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி வாய் பேச முடியாத மனோஜ் குமாரின் காதலியாக பிரியங்கா திரிவேதி நடித்திருந்தார். பெங்காலியை பூர்விகமாக கொண்ட இவர் முதன்முதலில் 1998 ஆம் ஆண்டு வெளியான சிறு பெண்களை திரைபப்டத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

சிறு வயதில் இருந்தே சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் இதுவரை பெங்காலி, ஹிந்தி, தமிழ் தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்துள்ளார். இப்படி இந்த திரைபப்டங்களில் நடித்ததன் மூலமே தல நடிப்பில் வெளியான ராஜா திரைபப்டத்தில் நடிக்க இவர்க்கு வாய்ப்பு கிடைத்தது.

மேலும் அதன் பின்பு மீண்டும் நடிகர் விக்ரமுடன் சடுகுடு திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். அதன் பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்க பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை, இப்படி அதன் பின்பு ஒரு சில திரியாபப்டங்களில் நடித்த இவர் சினிமாவிற்கு முளுக்குபோட்டுவிட்டு திருமணம் செய்து கொண்டார். இப்படி இவர் திருமணம் செய்துகொண்டது கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவை கடந்த 2003ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.இப்படி திருமணம் செய்துகொண்டு இவருக்கு இரண்டு குழந்தை உள்ளது. அனால் இன்றுவரை இவரது கணவர் உபேந்திரா என்பது பலருக்கும் தெரியாது. இதோ அவர்களது புகைபப்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Gowri Ganesh puja 2020 🙏🏻🙏🏻🙏🏻#ganeshchaturthi2020 #india #festivals

A post shared by priyanka upendra (@priyanka_upendra) on

 

View this post on Instagram

 

Back at it. @jfit47 #fitness #staymotivated

A post shared by priyanka upendra (@priyanka_upendra) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here