கடற்கன்னிபோல வித்யாசமான உடையில் தரையில் கவர்சி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராக்ஷி கண்ணா!! – வர்ணித்து வரும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!

1417

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பின்னர் முன்னணி நடிகையாக வளர்வது ஒன்றும் சாதரணமான விசையமில்லை. முதல் ஒரு சில படங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே இவர்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியும். இப்படி நடித்தால் மட்டுமே மக்களின் மனதில் இடம் பிடித்து தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக வளர்ந்து முன்னி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க முடியும் என்பதுதான் உண்மை. இப்படி தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் பல நடிகைகளும் இந்த வரிசையில் வந்தவர்கள்தான்.

இப்படி தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ரக்ஷி கண்ணா. டெல்லியில் பிறந்த இவர் சிறுவயதில் இருந்தே சினிமாவின் மீது ஆரவம் உள்ளதால் பின்பு முதன்முதலில் madras கபே எனும் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானார், இப்படி தற்போது தமிழ் தெலுங்கு ஹிந்தி யான மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக நடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழில் அதரவா நைட்ப்பில வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலமே தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.

இப்படி இவர் தமிழில் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் தெலுங்கி திரையுலகில் பல உச்ச நடிகர்களுடன் போட்டிபோட்டு நடித்துக்கொண்டு இருக்கிறார். இப்படி தமிழில் அதற்க்கு பின்பு ஜெயம் ரவியின் அடங்க மறு மற்றும் விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் மேலும் விஷாலுடன் அயோக்கியா போன்ற பலத் படங்களில் நடித்திருந்தார்.

இபப்டி தற்போது தமிழ், தெலுங்கு என பல பாங்கள் கையில் இருக்கின்றன, இப்படி நடிகை ராக்ஷி எப்பொழுதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ,எப்பொழுதும் தனது போரோஷூ புகைப்படங்களை  இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பகிர்ந்து வரும் இவர் தபோது வெளியிட்டு இருக்கும் போடோஷூட் புகைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது , இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

Channelling the wild spirit..

A post shared by Raashi (@raashikhannaoffl) on

 

View this post on Instagram

 

S.U.L.T.RY

A post shared by Raashi (@raashikhannaoffl) on

 

View this post on Instagram

 

Out dream yourself.. ✨

A post shared by Raashi (@raashikhannaoffl) on

 

View this post on Instagram

 

Mermaid feels.. ⭐️

A post shared by Raashi (@raashikhannaoffl) on

 

View this post on Instagram

 

Just one glorious mess..!

A post shared by Raashi (@raashikhannaoffl) on

 

View this post on Instagram

 

☀️ ..I’ll never get over you, you’ll never get over me..

A post shared by Raashi (@raashikhannaoffl) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here