ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் நடிகை ராஷிகண்ணா வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்!! வர்ணித்து வரும் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!!

1172

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகர் ராஷிகண்ணா.இவர் தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடித்து வெளியான படமான இமைக்க நொடிகள் படம் மூலம் அறிமுகமாகினார்.மேலும் இவருக்கு அந்த படம் நடித்த பிறகு பல சினிமா ரசிகர்களை கவர்ந்தார்.இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகை ராஷிகண்ணா.இப்போதுள்ள இளைஞர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

மேலும் தற்போது நடிகைகளின் வரத்து சினிமா துறையில் அதிகரித்து வரும் நிலையில் தங்களது இடங்களை தக்க வைத்துக்கொள்ள பெரும் போராடி வருகிறார்கள்.மேலும் இதில் பல நடிகைகள் இணையத்தில் மூலம் தங்களது புகைப்படங்களை வெளியிட்டு ஒரே நாளில் பிரபலமாகி விடுகிறார்கள்.

இந்நிலையில் தனது முதல் படத்தின் மூலமாகவே தமிழ் சினிமாவில் இடைத்தை பிடித்த நடிகையான ராஷிகண்ணா அவர்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கொட்டி கிடைக்க ஆரமித்து விட்டது.பிறகு இவர் தமிழில் அடங்கமாறு, அயோகிய, சங்க தமிழன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

நடிகை ராஷிகண்ணா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற மொழி சினிமா துறையில் பல படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் வைத்துள்ளார்.மேலும் அண்மையில் நடிகை ராஷிகண்ணா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர் அவ்வபோது தனது ஹாட் போடோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருபவர்.தற்போது ட்ரான்ஸ்பிரன்ட் உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து கிறங்கி போயுள்ளார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Rashikhannaofficial (@rashikhanna_official) on

 

View this post on Instagram

 

A post shared by Rashikhannaofficial (@rashikhanna_official) on

 

View this post on Instagram

 

A post shared by Rashikhannaofficial (@rashikhanna_official) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here