தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பிரபலங்களிடைஎவும் மக்கள்டியிஎவும் அதிகம் பேசப்பட்டு வந்த செய்தி என என்று சொன்னால் திரையுலகில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் பற்றிதான். பாலிவூட்டில் பிரபல நடிகரின் மறைவுக்கு பின்னர் இந்த செய்தி வந்திருந்தாலும் கூட படிப்படியாக தமிழ் சினிமாவில் தமிழ் சினிமா பிரபலங்களும் இது பற்றி கருத்து தெரிவிக்கும் அளவுக்கும் விமர்சனம் செய்யும் அளவுக்கும் இந்த செய்தி வைரலானது, என்னதான் தமிழ் சினிமாவில் பல உச்ச நடிகர்கள் வாரிசு நடிகர்காக இருந்தாலும் மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே அடுத்தடுத்த படங்களில் நடிக்க முடியும்.

இப்படி தமிழ் மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் என்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. இப்படி தமிழ் சினிமாவில் இன்றும் மலையாள திரையுலகில் இருந்து வந்து கலக்கிக்கொண்டு இருக்கும் பல நடிகைகளில் அப்போதே தனது முத்திரையை பதித்தவர் நடிகை ராதா. இப்படி இவரது மூன்று மகள்களில் ஏற்கனவே இருவர் திரைத்துறைக்கு அறிமுகமானவர்கள். இந்நிலையில் கொ திரைப்படத்தின் மூலம் முதல் முதலில் திரைத்துறைக்கு நுழைந்தவர் நடிகை கார்த்திகா நாயர்.

இப்படி இவருக்கு பின்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் நடிகை துளசி. இப்படி முதல் திரைப்படமே மணிரத்னத்தின் திரைப்படமாக இருந்ததால் இவருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்களிடமிருந்து நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. அது மட்டுமல்லாமல் அந்த ஆண்டு அறிமுக நடிகைக்கான விருதினையும் நடிகை துளசி நாயர் தட்டி சென்றார்.

இப்பத் இந்த திரைப்படத்திற்கு பிறகு அடுத்த ஆண்டே ரவி கே.சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த யான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி இந்த திரைப்படத்திற்கு பின்னர் பெரிய அளவு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்த யார் மீண்டும் தனது படிப்பின் மீது கவனம் செலுத்தி வநதார். இந்நிலையில் இவரது தற்போதைய புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதோ அந்த புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here