நடிகை ராதிகா வீட்டில் மற்றுமொரு சந்தோசம் – பாட்டியான ராதிகா! புகைப்படங்கள் உள்ளே

1858

நடிகை ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி நடிகையாக திகழ்ந்தவர்.இவர் கோலிவுட் சினிமா வில் பல படங்கள் நடித்து அந்த படங்களின் மூலம் இவருகேன்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.நடிகை ராதிகா அவர்கள் 1978ஆம் ஆண்டு வெளியான கிழக்கே போகும் ரயில் என்னும் படம் மூலம் முதன் முதலாக தமிழ் சினிமா திரைக்கு அறிமுகமானார்.பின்பு ராதிகா அவர்கள் அன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி பிரபல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர் தமிழ் சினிமாவின் 80களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் .இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு என அணைத்து மொழி சினிமா துறை களிலும் படங்கள் நடித்து அந்த படங்கள் இவருக்கு வெற்றி படங்களாகவே இருந்தது.இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல சீரியல் தொடர்கள் நடித்துள்ளார்.அதில் பிரபல தொடரான சித்தி, செல்வி, அரசி மற்றும் வாணி ராணி போன்ற பல மெகா தொடர்களில் நடித்துள்ளார்.

தற்போது சித்தி தொடர் நடித்து அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சித்தி பாகம் 2 யில் நடித்து வருகிறார்.இவருக்கு தமிழ் சினிமா வின் முன்னணி நடிகரான சரத்குமார்வுடன் 2001ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது.நடிகை ராதிகா அவர்களுக்கு ரயானே என்ற மகள் உள்ளார் .அவருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் ஆனா அபிமன்யு மிதுன் என்பவருடன் 2016ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. ரயானே  அவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் பிள்ளை இருந்தது.மீண்டும் இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.அதை தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த மகிழ்ச்சியான விசயத்தை பதிவிட்ட அவர் தற்போது என் வீட்டில் நான்கு பெயர்.எங்களுக்கு லேடி பாஸ் வந்துவிட்டார் என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.அதை கண்ட இணையத்தள வாசிகள் அந்த பதிவை பரப்பி வருகின்றனர்.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

Our Boss Lady has arrived 💕 15.03.20

A post shared by Rayane Mithun (@rayanemithun) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here