நடிகை ராதிகாவின் மகளா இது?? குழ்நதை பிறந்த பிறகு உடல் இடையை குறைத்து படு ஒல்லியாக மாறிடாரே !!புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள் !!

1135

தமிழ் சினிமா துறையில் 90களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நாயகி தான் நடிகை ராதிகா.இவரது முதல் படமான கிழக்கே போகும் ரயில் மூலம் பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.மேலும் அன்றைய கால கட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் பல சீரியல் தொடர்களில் நடித்து சின்னத்திரை ரசிகர்களை தன் வசம் வைத்துள்ளார்.

Actress radhika sarathkumar with her daughter

நடிகை ராதிகா கிட்டத்தட்ட தமிழ் சினிமாவில் 50படங்களுக்கு மேல் நடித்துள்ளார்தமிழ் சினிமாவில் மட்டும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தாமல் இவர் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி சினிமா துறையில் நடித்து அந்த மொழி சினிமா பிரியர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

Actress radhika sarathkumar with her daughter

மேலும் நடிகை ராதிகா அவர்கள் 1985ஆம் ஆண்டு பிரதாப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரு வருடதிலையே இருவரும் பிரிந்தனர்.பிறகு வெளிநாட்டை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் பிறந்த மகளான ரேயான்,மேலும் இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு 2001ஆம் ஆண்டு தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சரத்குமார் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

மேலும் ராதிகா மகளான ரேயான்அவர்களுக்கு தற்போது பெண் குழ்நதை பிறந்துள்ளது.மேலும் அவரது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு பல மக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.மேலும் இவர் குண்டாக இருந்த நிலையில் தற்போது குழந்தை பிறந்த சில மாதங்களே ஆனா நிலையில் தற்போது உடல் இடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறிவிட்டார்.மேலும் அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பெரும் ஷாக்காகி அந்த படத்தை இணையத்தில் பரப்பி வருவது மட்டுமல்லாமல் லைகுகளை குவித்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

#MAIVID

A post shared by Rayane Mithun (@rayanemithun) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here