சற்றுமுன் பிரபல ஜெயம் ரவி பட நடிகை திடீர் கைது!! பரபரப்பில் திரையுலகம் – மகிழ்ச்சியான தமிழ் ரசிகர்கள்!!! முழுவிவரம் மற்றும் புகைப்படம் உள்ளே!!

13708

தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை விட பிற மொழி பேசும் நடிகைகள் தான் அதிகம் இப்படி, கன்னடம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகள் பேசும் நடிகைகளும் எளிதில் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுகின்றனர். இப்படி தமிழ் சினிமா அவர்களுக்கு வாழ்வு கொடுத்தாலும் பட வாய்ப்புகள் இல்லாத நேரத்தில் அந்த அவகளது மொழிகளிஎயே வாய்ப்பு தேடி சில படங்களில் நடிக்க தொடங்கியபின்னர் தமிழ் சினிமாவை மறந்து விடுகின்றனர்.

இப்படி இந்த வர்சிசையில் நிமிர்ந்து நில் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு இரண்டாவது ஜோடியாக அறிமுகமானவர் ராகினி திவேதி. இவர் இதக்கு  முன்பு கன்னட சீரியல்களிலும் திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்து புகழடைந்தவர், இதனால் தமிழில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது . இப்படி கர்நாடகாவில் சில நாட்களாகவே தடை செய்யப்பட்ட ஊசிகளையும் மாதிரிகளையும் பலர் விருபதாகவஊம் பிரபலங்கள் பயன்படுத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்தததையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பொலிசாரால் மூவர் கைது செய்யப்பட்டனர்.

இப்படி போலீசார் நடத்திய விசாரணையில் அதில் ஒருவர் கன்னட சீரியல் நடிகை எனவும் இவர்தான் இந்த மாத்திரைகளை விர்த்ரூ வந்ததும் தெரியவந்தது. அதன்பின்பு அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த மாத்திரைகளை 15க்கும் மேற்பட்ட நடிகைகள் வாங்குவதாகவும் தகவல்கள் வேளிவந்த நிலையில்  அதில் ஒருவர் ராகினி திவேதி என்பதும் தெரியவதுள்ளது.

இவர் வேறு யாருமில்லை காவேரி பிரச்னை நடந்து கொண்டிருக்கும்போது கர்நாடகாவிற்கு ஆதரவாக தண்ணீர் தரமறுத்து வீடியோ வெளியிட்ட நடிகைதான். இப்படி போலீசார் இவரை நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பிய நிலையில் விரைவில் இவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த செய்தியினை அறிந்த தமிழ் ரசிகர்கள் தண்ணீர் தர மறுத்த நடிகையை இணையத்தில் திட்டித்தீர்த்து வருகின்றனர், இதோ அவரது புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here