பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகை ரைசா வில்சன்.இவர் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி இந்த நிகழ்ச்சியானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்த நிகழ்ச்சியாகும்.இந்நிகழ்ச்சி பெரும் ஹிட் ஆகி பல சீசன் வெற்றிகரமாக ஓடியது.இதில் சிறப்பு அம்சமாக அமைந்தது இதை தொகுத்து வழங்கிய பிரபல தமிழ் சினிமா நடிகரான உலக நாயகன் கமல்ஹசன்.மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது பல மொழிகளில் முதலில் தொடங்கி அந்த மொழிகளில் பெரும் ஹிட் ஆனா நிகழ்ச்சியாக இருந்து வந்தது.

மேலும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பு அம்சமாக இருந்தது அதில் சினிமா பிரபலங்களை அதன் வீட்டிற்குள் நூறு நாட்கள் தங்கவைத்து அதில் யார் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்கள்.மேலும் இதில் ஒரு போட்டியாளராக பங்கு பெற்று மக்கள் கவர்ந்தவர் ரைசா வில்சன் மேலும் இதில் இவர் அந்த ஷோ வின் மூலம் இவர் எண்ணற்ற ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.

இவர் தமிழ் சினிமாவில் இவருக்கு பிக் பாஸ் மூலம் படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது இளம் நடிகையாக வலம் வருகிறார்.இந்நிலையில் நடிகைகள் இந்த லாக்டவுன் காரணமாக நடிகைகள் தங்களது பொழுதை சமுக தளங்களில் கழித்து வருகிறார்கள்.

அதன் காரணமாக நடிகைகள் தங்களது  கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்கள்.அதே போல் நடிகை ரைசா அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்.அந்த புகைப்படங்கள் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here