தற்போது சின்னத்திரையில் பல்வேறு புதுவிதமான  ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்பான வண்ணம் உள்ளது. அதிலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களுக்கு மக்கள் மத்தியில் தனி வரவேற்பு தான் எனலாம். அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் கடந்த நான்கு வருடங்களாக ஒளிப்பரப்பாகி தற்போது ஐந்தாவது சீசனை வெற்றிகரமாக துவங்க உள்ள நிகழ்ச்சி பிக்பாஸ். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி மக்களிடையே அந்த வரவேற்பு கிடைக்குமா என எண்ணி வந்த நிலையில் அந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி பலத்த வரவேற்பை பெற்றது. மேலும் இந்த நிகழ்ச்சியில் பல சினிமா பிரபலங்களும் பிரபலம் இல்லாத இல்லாத பல புதுமுகங்களும் கலந்து கொண்டனர்.

இந்த வகையில் இதில் போட்டியாளராக  கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தன்னை அடையாளபடுத்தி கொண்டதோடு சினிமா வட்டாரத்தில் தனக்கென தனி ஒரு இடத்தையும் உருவாக்கி கொண்டவர் தான் ரைசா வில்சன். ஆரம்பத்தில் தனது கல்லூரி படிப்பை முடித்து மாடலிங்கில் கலக்கி வந்த இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல முன்னணி படங்களில் சிறு கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இருப்பினும் இவருக்கு மக்கள் மத்தியில் அவ்வளவாக அறிமுகம் கிடைக்காத நிலையிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து தன்னை பிரபல படுத்தி கொண்டதோடு பல படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். இதன் மூலம் இவர் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் தனது அழகிற்கு மேலும் அழகு சேர்க்க நினைத்து தனது முகத்தில் மருத்துவரிடம் சென்று பேசியல் செய்து கொண்டதில் அவரது முகம் பார்க்க முடியாத அளவிற்கு வீங்கி போனது.

இதனால் ஆத்திரமடைந்த ரைசா அந்த மருத்துவர் மீது நஷ்ட ஈடு கேட்டு மனு தாக்கல் செய்து இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. இப்படி இருக்கையில் அதன் பின் வேறு மருத்துவரிடம் சென்று அதை சரி செய்து கொண்டதாக கூறி இருந்தார். இப்படி இருக்கையில் பல நாட்களாக சமூக வலைத்தளங்கள் பக்கம் வரமால் இருந்த ரைசா அண்மையில் இதுவரை இல்லாத அளவிற்கு படு மாடர்னாக உள்ளாடை ஏதும் இன்றி வெறும் சட்டையோடு பட்டன்களை எல்லாம் கழற்றி விட்டு ரீல்ஸ் செய்ததோடு அதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணையத்தில்  வெளியிட்டு வைராளாகி வருகிறார் .அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் என்ன இது இப்படியும் கூடவா நம்ம ரைசாவா இப்படி என வாயடைத்து போயுள்ளனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here