ரைஸா வில்சன் பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளராக பங்கு பெற்று அதில் மக்களிடத்தில் நல்ல பெயரை பெற்றார்.இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் எப்போதும் தூங்கிகொண்டே தான் இருப்பார்.இவர் பிக் பாஸ்யில் நாய் ஒன்று போட்டியளர்கள் தூங்கினால் அது குலைக்கும் அதை திட்டி திட்டி மக்களிடம் ஒரு விளையாட்டு பிள்ளை என்று பெயர் வாங்கியவர்.இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வந்தவர்.

தற்போது பிக் பாஸ் போட்டியளர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் பட வாய்ப்புகள் அதிகமாகி தற்போது பல படங்களில் நடித்து வருகிறார்கள்.தற்போது ரைசா அவர்கள்தனது படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார்.இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அதிலும் சற்று கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார்.தற்போது ரைசா வில்சன் அவர்கள் படப்பிடிப்பின் போது எடுத்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.அதில் தனது உடலில் பாதி உடையில்லாமல் பதிவிட்டுள்ள அந்த படத்தை கண்ட ரசிகர்கள் ஓட்டி தள்ளி வருகிறார்கள்.

மேலும் இந்த புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் இணைய வாசிகள் பரப்பி வருவது மட்டுமல்லாமல் கமெண்ட்களை குவித்த வண்ணம் உள்ளனர்.அந்த செல்பி படத்தில் சற்று கிளாமராக இருக்கும் படி வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி உள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

 

🧜🏼‍♀️

A post shared by Raiza Wilson (@raizawilson) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

🥀

A post shared by Raiza Wilson (@raizawilson) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here