15 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்த பிரபல இயக்குனர்!!பிரபல நடிகை செய்த செயல்!! அதிர்ச்சியான திரையுலகம்! – வீடியோ உள்ளே!

700

சினிமா துறையில் மக்களிடம் பிரபலமாக இருந்து வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகளை தவிர நாம் யாருக்கும் தெரியாத ஒன்று அந்த படத்தில் அவர்களது பங்கு மட்டுமில்லாமல் அதில் பின்னல் வேலை செய்யும் பணியாளர்கள் இருந்து வருகிறார்கள்.அந்த நடிகர்களுக்கு கிடைக்கும் சம்பளத்தில் பாதி கூட இவர்களுக்கு படங்களில் பணி புரிவதற்கு உதியம் கிடைபதில்லை.

அந்த வகையில் ஒரு படம் வெற்றி அனால் அந்த படத்தின் நடிகர், நடிகர்கள் மற்றும் அந்த படத்தை கதை ஆசிரியர்கள் அவர்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அவர்கள் மேலும் பல படங்கள் நடிக்கவோ இல்ல இயக்கவோ அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்து விடுகிறது.அனால் அந்த படம் ஓடவில்லை என்றல் அவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள்.

அந்த வகையில் பிரபல இயக்குனர் ஒருவர் வறுமை காரணமாக 15 வருடங்களாக பிச்சை எடுத்து தனது அன்றாட வாழ்க்கையை ஓட்டி வந்துள்ளார்.மேலும் இந்த கொரோன நோயால் மக்கள் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளகினார்கள்.இதிலும் சில பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகிறார்கள்.

பிரபல நடிகை மற்றும் சமுக ஆர்வலருமான நடிகை ராஜஸ்ரீ தேஷ்பாண்டே அவர்கள் மக்களுக்கு தற்போது உதவி வருகிறார்.மேலும் அவ்வறு உதவி செய்து வந்த நிலையில் சாலை ஓரங்களில் இவர் மக்களுக்கு உதவி வந்துள்ள நிலையில் இவர் அன்றைய கால கட்டத்தில் முன்னணி இயக்குனராக இருந்து வந்தவர் என தெரிய வந்தது.இயக்குனர் முன்னா ஹசீனைக்கு பக்கவாதம் ஏற்பட்டு இருந்து நிலையில் நடிகை ராஜஸ்ரீ அவர்கள் பிரபல தொண்டு நிறுவனத்தை அணுகி அந்த இயக்குனரை மீட்டார்.இந்நிலையில் நடிகை ராஜஸ்ரீ அவர்கள் அந்த பதிவை தனது சமுக வலைத்தள பக்கமான ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here