ராஷ்மிக மந்தனாவை ஓட்டி தள்ளிய ரசிகர்கள் -இது தான் காரணமா !!

878

சமிபத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ராஷ்மிக மந்தனா இவர் தெலுங்கு திரையுலகில் வெளியான படம் கீதா கோவிந்தம் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .இதில் விஜய் உடன் உடன் நடித்து மக்கள் மனதில் இடம் பெற்றரர்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களுக்கு பல கனவு கண்ணிகள் வரிசையில் ரஷ்மிகாவும் இடம் பெற்றுள்ளார்.இவர் தற்போது கார்த்திக் அவருடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார் .இந்த படம் தமிழ்லில் இவர் அறிமுகம் மாகும் முதல் படம் ஆகும்.

இவர் நடித்த கீதா கோவிந்தம் படத்தில் இன்கேம் இன்கேம் என்ற பாடல் அணைத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளது.இப்பாடலில் அவர் நடிக்கும் திறமையை கண்டு அனைவரும் ரஷ்மிகா வை பிடிக்க செய்தது.

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் அணிந்து வந்த ஆடையை பார்த்து பலரும் ட்ரோல் செய்ய ஆரம்மித்துயுள்ளனர் .இவர் அவ்விழாவிற்கு ஒரு சிவப்பு நிற கோட் மற்றும் வெள்ளை நிற பேன்ட் அணிந்து வந்திருந்தார் .அதனை கண்ட ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

கீழே அந்த புகைப்படம் கொடுகபட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here