தற்போது சினிமாவில் நுழைய நடிகைகள் சின்னத்திரையையும், குறும்படங்களின் மூளும் , இணையம் மூலமும் என பலவற்றின் மூலமும் புகழடைந்து வருகிறார்கள் ஆனால் முன்பெல்லாம் அப்படியெல்லாம் இல்லை.  மாடலிங் துறையில் இருந்து பின்னர் சினிமாவிற்கு நுழைந்த நடிகைகளே இந்திய சினிமாவில் அதிகம். குறிப்பாக இன்று தமிழ் சினிமாவில் உச்சகட்ட நடிகைகளாக இருக்கும் பல நடிகைகளும் இப்படி மாடலிங் துறையில் இருந்து பின்னர் தமிழ் சினிமாவிற்கு நுழைந்தவர்கள் தான்.  ஏன் தமிழ்சினிமாவில் பல நடிகைகளும் இப்படி வந்தவர்கள் தான் .

இப்படி தனது 18வது வயதிலேயே மாடலிங் துரையின் மீது அதிக ஆர்வம் வந்து அங்கும் சாதித்து தற்போது சினிமா திரையிலும் சாதித்து வருபவர் நடிகை ரகுல் பிரித் சிங், இபப்டி யாவர் தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு , கன்னடம் என பல மொழிகளிலும் தற்போது பிசியான நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.  இப்படி ஆரம்பத்தில் ஒரு சில தெலுங்கு கன்னட படங்களில் னைத்து வந்த இவர் பின்னர் பல மொழிகளிலும் தெரிய ஆரம்பித்தார்.

இப்படி ஆரம்பத்தில் இருந்தே பெரும்பாலும் ரீமேக் படன்களிலே நடித்துவந்த இவர் பின்னரே படங்களை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார்.இபப்டி தமிழில் முடஹ்ன் முதலில் அருண் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த திரைபப்டமான தடையற தாக்க திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். இந்த திரைபபடம் வெற்றியடைந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகல் இவருக்கு வர தொடங்கியது.

இப்படி தீரன், தேவ், ஸ்பைடர் போன்ற பல வெற்றிபப்டங்களில் கதாநாயகியாக நடித்து தற்போது தமிழ் சினிமாவையும் கலக்கி வரும் இவர் லாக்டவுனில் குடும்பத்துடன் நாட்களை கழித்து வானார். இந்நிலையில் தற்போது மாலதீவிற்கு சுற்றுலா சென்றுள்ள அவர் அங்கு தனிமையில் பகிர்ந்து இருக்கும் போகிப்ப்டங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

 

View this post on Instagram

 

A post shared by Rakul Singh (@rakulpreet)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here