“உங்களுக்கு இன்னும் வயசு ஆகல” நடிகை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்ட புகைப்படம்?? ஷாக்காண ரசிகர்கள்!! – புகைப்படம் உள்ளே

1215

தமிழ் சினிமா துறையில் ஒரு கால கட்டத்தில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.அன்றைய கால கட்டத்தில் பல முன்னணி தமிழ் சினிமா நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக கொடுத்தவர்.இவர் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை இன்றளவும் வைத்துள்ளார்.இவர் 90களில் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர்.

தனது 13வது வயது முதலே இவர் சினிமா துறையில் நடித்து வந்துள்ளார்.இவர் நடித்து வெளியான படமான வெள்ளை மனசு மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.மேலு  நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடா என அணைத்து மொழி சினிமா துறையிலும் படங்களை நடித்து அந்த மொழி சினிமா ரசிகர்களை தான் வசம் ஈரத்தார்.

மேலும் நடிகை ரம்யா கிருஷ்ணன் அவர்களுக்கு ஐம்பது வயது ஆகும் நிலையில் அவர் இளம் நடிகளுக்கே சவால் விடும் அளவிற்கு இன்னும் இளைமையாக காணப்படுகிறார்.மேலும் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவரின் அழகின் ரகசியம் என்ன என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

மேலும் உங்களுக்கு வயது ஆகவே இல்லை நீங்கள் இன்னும் இளமையாக தான் இருகிறீர்கள் என கமெண்ட் களை பதிவிட்டு வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்தை இணையதளத்தில் பரப்பி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

The weekend is here #mood #weekendvibes #Netflixandchill #actorslife🎬 #❤❤❤

A post shared by Ramya Krishnan (@meramyakrishnan) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here